A Letter Name Personality in Tamil
பொதுவாக பிள்ளையை பெற்றவர்கள் தனது குழந்தைக்கு அதிர்ஷ்டமான மற்றும் அழகான பெயரை தேடி தேடி வைப்பார்கள். மேலும் குழந்தையின் பெயர் மூலம் அதற்கு அதிர்ஷ்டகரமான வாழ்க்கை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் நியூமராலஜி அடிப்படையில் பெயர் வைப்பதும் உண்டு. எந்த ஒரு குறிப்பிட்ட எழுத்தில் பெயர் ஆரம்பிக்கிறதோ, அதற்கு ஏற்றார் போல உங்கள் பெயருக்கான பலனும் ஏற்படுகிறது. அந்த வகையில் தமிழில் அ, ஆ போன்ற பெயர்கள் ‘A’ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும். அப்படி A என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் கொண்டவர்களுக்கு எப்படிப்பட்ட அதிர்ஷ்டம் ஏற்படும் என்பதை விரிவாக பார்ப்போம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 S என்ற வார்த்தையில் பெயர் கொண்வர்கள் இப்படித்தான் இருப்பார்களாம்..!
உங்கள் பெயர் A என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறதா.. உங்களுக்கான பதிவு தான் இது.. A Letter Name Meaning in Tamil:
A என்னும் எழுத்தில் பெயர் தொடங்குபவரின் வாழ்க்கையில் எதார்த்தமானவர்களாக இருப்பார்கள்.
முன்பின் தெரியாதவர்கள் கூறுப்பதை அவர்கள் எப்பொழுதும் நம்பமாட்டார்கள். அவர்கள் மூளை சொல்வதை மட்டுமே அவர்கள் செய்வார்களாம்.
ஏற்கனவே இருக்கும் விதிமுறைகளை பின்பற்றமாட்டார்கள்.
மற்றவர்களை நம்பும் முன் அவர்களை பற்றி நன்கு அறிந்துகொண்ட பிறகு தான் நம்புவார்களாம்.
ஒரு முறை வராது இலக்குகளை தீர்மானித்துவிட்டால் அவற்றில் இருந்து அவர்கள் மாற்றவோ, பின்வாங்கவே மாட்டார்கள். அவர்களது இலக்குகளை நிறைவேற்றிய பிறகே ஓய்வெடுப்பார்கள்.
A என்ற எழுத்தில் பெயர் கொண்டவர்களுக்கு அதிகளவு தன்னம்பிக்கை இருக்கும்.
இவர்களுக்கு பிடிவாத குணம் நிறைய இருக்கும். இந்த குணத்தை நிச்சயமாக மற்ற இயலாது.
இவர்களுடைய மிக சிறந்த குணமே பொறுமை தான், அனைத்து விஷயத்திலும் மிகவும் பொறுமையாக நிதானமாக இருப்பார்கள்.
A என்னும் எழுத்தில் பெயர் ஆரம்பிப்பவர்களுக்கு மிகவும் குறைவாக தான் பேசுவார்கள்.
மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை அவர்களுடைய மனதிற்குலேயே கணித்து வைத்துக்கொள்வார்கள் இருப்பினும் அதனை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
இவர்களிடம் திறந்த மனப்பான்மை அதிகமாக இருக்கும். மேலும் இவர்களிடம் தனி கொள்கை இருக்கும்.
இவர்களுடைய கருத்துக்களில் மற்றவர்கள் தலையிடுவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.
சில சமயம் தனது துணையிடம் சில கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். அதே சமையம் எளிதில் புரிந்துகொள்பவராகவும் இருப்பார்கள்.
மேலும் மற்றவர்களுக்கு மிகவும் பிடித்தவராகவும் இருப்பார்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
K என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்குதா? அப்போ நீங்க இப்படித்தான் இருப்பீங்க..!
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |