அட்சய திருதியை மந்திரம்
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அட்சய திருதியை அன்று சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. இந்நாளில் தங்கம் வாங்குவதை தவிர்த்து தான, தர்மங்களை அளவின்றி குறையில்லாமல் செய்ய வேண்டும். இந்நாளில் பல சிறப்புகள் உள்ளது. அதாவது, பகவான் பரசுராமர் அவதரித்த நாள், வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்த நாள்,அன்னபூரணி தேவி அவதரித்த நாள் இப்படி அட்சய திருதியை நாளை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு அட்சய திருதியை மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
அன்றைய தினத்தில், எந்தவொரு நோய் நோய்நொடியில்லாமலும், பாவங்கள் நீங்கவும், செல்வ வளம் பெருகவும் அட்சய திருதியை சக்திவாய்ந்த மந்திரங்களை கூற வேண்டும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் அட்சய திருதியை அன்று சொல்லவேண்டிய சஞ்சீவினி மந்திரம், தன்வந்திரி மந்திரம் மற்றும் குபேர மந்திரம் என பல்வேறு மந்திரங்களை இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். மந்திரத்தை கூறி பயன்களை பெறுங்கள்.
அட்சய திருதியை அன்று எப்படியாவது பல்லியை பார்த்து விடுங்கள்.! ஏன் தெரியுமா.?
Akshaya Tritiya Mantra in Tamil :
அமிர்த சஞ்சீவினி மந்திரம்:
ஓம் நமோ பகவதி மிருதசஞ்சீவினி சந்தி குரு குரு ஸ்வாஹா
தன்வந்திரி மந்திரம்:
ஓம்| நமோ பகவதே வாசுதேவாய| தன்வந்திரியே| அமிர்தகலச ஹஸ்தாய|
சர்வ ஆமய நசனாய| த்ரைலோக்ய நாதாய| ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா|
லட்சுமி குபேர மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஞானாயை கமலதாரிண்யை
சக்தியை சிம்ஹ வாஹின்யை பலாயை ஸ்வாஹா
ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹ
குபேர மந்திரம்:
ஓம் ஹ்ரீம் க்ளீம்செளம் ஸ்ரீம் கும் குபேராய
நரவாகனாயயக்ஷ ராஜாய தன தான்யாதிபதியே
லக்ஷ்மி புத்ராய ஸ்ரீம் ஓம் குபேராய நமஹ
குபேரன் மூல மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லக்ஷ்மி குபேராய நம
குபேர தியான மந்திரம்:
மநு ஜவாஹ்ய விமாந வரஸ்திரம் கருடரத்ந
நிபம் நிதி தாயகம் சிவசகம் முகுடாதி விபூஷதம்
வரகம் தந்தம் பஜ துந்திலம்
குபேர காயத்ரி மந்திரம்:
ஓம் யஷேசாய வித்மஹே
வைஸ்ரவனாய தீமஹி
த்ந்நோ ஸ்ரீத : ப்ரசோதயாத்
குபேரன் துதி:
ஓம் குபேரம் மநு ஜாசினம் ஸகர்வம் கர்வ விக்ரஹம்
ஸ்வர்ணச்சாயம் கதா ஹஸ்தம் உத்தராதிபதிக் ஸ்மரேத்
ஓம் ஸ்ரீ யஷ ராஜாய குபேராய வைச்ரவணாய
தன தான்யாதிபதிபதயே தனதான்யஸம் ருதிம்மே
தேஹி தாபய தாபஸ ஸ்வாஹா !!
ஓம் க்லீம் லக்ஷ்மி குபேராய தனதான்யாதிபதயே
மம ஐஸ்வர்யம் தனதான்ய விருத்திம் குருகுரு ஸ்வாஹா
அட்சய திருதியை வாழ்த்துக்கள் 2024
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |