அலங்கார வாசலாலே பாடல் வரிகள்..!

Advertisement

Alangara Vasalale Lyrics in Tamil

பொதுவாக இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே கடவுள் நம்பிக்கை என்பது சிறிதளவேனும் காணப்படும். ஒவ்வொரு மதத்தை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு கடவுளை வாங்குவார்கள். அதாவது இந்து மதத்தை சேர்ந்தவர்கள் சிவன், பெருமாள் முருகன் போன்ற கடவுள்களை வணங்குவார்கள். இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் அல்ஹாவை வணங்குவார்கள். கிறிஸ்த்துவ மதத்தை சேர்ந்தவர்கள் மேரி, இயேசு ஹியூரை வணங்குவார்கள். எந்த கடவுளாக இருந்தாலும் அவர்களை வணங்குவதற்கு சில வழிமுறைகள் இருக்கும். அப்படி இருக்கும் வழிமுறைகளில் ஒன்று தான் பக்தி பாடல்களை பாடி வணங்குவது. அதனால் தான் இன்றைய பதிவில் கிறிஸ்த்துவ மதத்தை சேர்ந்த ஒரு பக்தி பாடலான அலங்கார வாசலாலே பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

நம்மை காக்கும் காமாட்சி அம்மனின் விருத்தம் வரிகள்

Alangara Vasalale Song Lyrics in Tamil

அலங்கார வாசலாலே
பிரவேசிக்க வந்து நிற்கிறோம்
தெய்வ வீட்டின் நன்மையாலே,
நிரம்பிட வந்து நிற்கிறோம் 

ஆராதிக்க வந்தோம், அன்புகூற வந்தோம்
யெகோவா தேவனையே,
துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே

1. ஆலயம் செல்வதே,
அது மகிழ்ச்சியை தந்திடுதே..
என் சபையுடனே, உமை தொழுதிடவே
கிருபையும் கிடைத்திட்டதே

2. பலி -கலை செலுத்திடவே,
ஜீவ பலியாக மாறிடவே
மருரூபத்தின் இருதயத்தை தந்தீரே,
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..
சுக ஜீவன் பெலன் நீர் தந்தீரே ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே ..

3. நன்மை செய்தவர்கே – நாங்கள்
நன்றி செலுத்துவோமே,
எம்காணிக்கையை, உம் கரங்களிலே
உற்சாகமாய் விதைக்கிறோமே

4. துதி கணம் மகிமையுமே
முழு-மனதோடு செலுத்தினோமே,
சம்பூரண ஆசிர்வாதங்களால்
திருப்தியை அனுப்பிடுமே

திருவிளக்கு வழிபாடு பாடல் வரிகள்

அலங்கார வாசலாலே பாடல் வரிகள் Pdf 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement