அலங்கார வாசலாலே பாடல் வரிகள்..! | Alangara Vasalale Lyrics in Tamil

Alangara Vasalale Song Lyrics in Tamil

Alangara Vasalale Lyrics in Tamil

நாம் அனைவருக்குமே பிடித்த கடவுள் என்று இருக்கும். எனவே தினமும் நமக்கு பிடித்த கடவுளை நினைத்து அதற்கான பாடல் வரிகளை பாடி வழிபடுவோம். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வகையான பாடல் வரிகள் உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஓவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு கடவுள் இருக்கும். எனவே அந்த வகையில் நீங்கள் கிறிஸ்துவ பாடலை மிகவும் விரும்பி பாடுபவர்களாக இருந்தால் இப்பதிவில் அதற்கான பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம். அதாவது அலங்கார வாசலாலே என தொடங்கும் கிறிஸ்துவ பாடல் வரிகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம்.

Alangara Vasalale Song Lyrics in Tamil:

அலங்கார வாசலாலே பிரவேசிக்க வந்து நிற்கிறோம்
தெய்வ வீட்டின் நன்மைகளாலே நிரம்பிட வந்திருக்கிறோம்

ஆராதிக்க வந்தோம்
அன்பு கூற வந்தோம்
யெகோவா தேவனையே
துதித்திட வந்தோம்
தொழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே

1. ஆலயம் செல்லுவதே
அது மகிழ்ச்சியை தந்திடுதே
என் சபையுடனே உம்மை துதித்திடவே
கிருபையும் கிடைத்திட்டதே – ஆராதிக்க

2. பலிகளை செலுத்திடவே
ஜீவ பலியாக மாறிடவே
மறுரூபத்தின் இருதயத்தை தந்தீரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – ஆராதிக்க

3. நன்மையை செய்தவர்க்கே
நாங்கள் நன்றி செலுத்துவோமே
எம் காணிக்கையை உம் கரங்களிலே
உற்சாகமாய் விதைக்கிறோமே – ஆராதிக்க

4. துதிகன மகிமையுமே
முழு மனதோடு செலுத்துவோமே
சம்பூரண ஆசிர்வாதங்களால்
திருப்தியாய் அனுப்பிடுமே – ஆராதிக்க

வேலுண்டு வினையில்லை பாடல் வரிகள்

Alangara Vasalale Lyrics in English:

Alangara Vaasalaalae Prevaesika Vanthunirkirom
Dheivaveetin Nanmaiyalae Nirambidavan Thunirkirom

Aarathika Vanthom
Anbukoora Vanthom
Yehova Devanayae
Thuthithida Vanthom
Tholuthida Vanthom
Thooyavar Yesuvayae

1. Aalayam Seluvathae,
Athu Magilchiyai Thanthiduthae..
Yen Sabayudanae, Umai Tholuthidavae
Kirubayum Kidaithittathae – Aarathika

2. Baligalai Seluthidavae,
Jeeva Baliyaga Maaridavae
Marurubathin Iruthayathai Thantheerae,
Sthothiram Sthothiramae – Aarathika

3. Nanmayai Seithavarkae – Naangal
Nandri Seluthuvomae,
Yemkaanikkaiyai, Um Karangalilae
Urchaagamai Vithaikiromae – Aarathika

4. Thuthi Ganammagimayumae
Muzhu Manathodu Seluthinomae,
Samboorana Aasirvaathangalal
Thirupthiyai Anupidumae – Aarathika

விநாயகனே வினை தீர்ப்பவனே பாடல் வரிகள்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்