அமாவாசைக்குள் ஒரு பிரம்ம ரகசியம்..!

Advertisement

அமாவாசை ரகசியம் – Amavasai Ragasiyam

ஆன்மிக நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் அமாவாசை பற்றிய ஒரு பிரம்ம ரகசியத்தை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். அது என்ன பிரம்ம ரகசியம் என்று தானே யோசிக்கிறீங்க. அது வேறு ஒன்று இல்லை.. அமாவாசை அன்று பிறகு பெண் குழந்தைக்கும், அமாவாசைக்கும் ஒரு பிரம்ம ரகசியம் உள்ளது அது குறித்த தகவலை பற்றி தான் நாம் இப்பொழுது படித்தறிய போகிறோம். அந்த ரகசியத்தை தெரிந்துகொள்ள பதிவை முழுமையாக படித்தறியுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கை விரல்களை வைத்து உங்களின் குணத்தை சொல்கிறேன்.. சரியான்னு செக் பண்ணுங்க..

அமாவாசைக்குள் ஒரு பிரம்ம ரகசியம்..!

ஒரு பெண் குழந்தை பிறந்த நாளில் இருந்து ஒன்பது நாட்களுக்குள் அமாவாசை ஏற்பட்டால் அந்த பெண் குழந்தைக்கு பிறக்கும் முதல் குழந்தை ஆணாக இருக்கும்.

அந்த குழந்தை பிறந்த ஒன்பது தினங்களுக்குள் அமாவாசை ஏற்பாடுகள் அடுத்து பிறக்கும் குழந்தை ஆணாக தான் அமையப் பெரும்.

ஒன்பது தினங்களுக்குள் அமாவாசை ஏற்பட்டால் அடுத்து பிறக்கும் குழந்தை பெண்ணாக தான் இருக்கும்.

முதலில் ஆண் குழந்தை பிறந்து ஒன்பது நாட்களுக்குள் அமாவாசை வந்தால், அடுத்து பிறப்பது பெண் குழந்தையாக அமையப்பெறும்.

ஒன்பது தினங்களுக்குள் அமாவாசை ஏற்படவில்லை என்றால் அடுத்த குழந்தையும் ஆணாக தான் இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அலர்ட்டாக இருங்கள்..! யார் யார் தெரியுமா உங்கள் ராசி இருக்கானு கொஞ்சம் பாருங்க..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement