ஆஞ்சநேயர் ஸ்லோகம் | Anjaneyar Slokam in Tamil

Advertisement

ஆஞ்சநேயர் ஸ்லோகம்

மனிதனாக பிறந்த அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை என்பது இருக்கிறது. நமக்கு ஏதவாது ஒரு துன்பம் ஏற்பட்டால் உடனே மனம் உருகி கடவுளிடம் வேண்டுவோம். எல்லா கடவுளையும் வணங்க மாட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளை பிடிக்கும். அந்த வகையில் ஆஞ்சேநேயர் கடவுளை பல நபருக்கு பிடிக்கும். ஆஞ்சேநேயரிடம் மனம் உருகி வேண்டினால் மட்டும் போதாது. அவரின் சுலோகங்கள், போற்றிகள், மந்திரங்கள் போன்றவற்றை சொல்லி வணங்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் ஆஞ்சேநேயரின் சுலோகங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

ஆஞ்சநேயர் ஸ்லோகம்:

ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம்
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம்

அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ’கநாசனம்
கபீச’மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்

ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம்
பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம்

யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி

ப்ரார்த்தனா மந்திரம்:

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்

கார்ய சித்தி மந்திரம்:

அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம்வத
ராம தூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ

நமஸ்கார மந்திரம்:

ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய ஸமுத்பவ
அஞ்ஜநாகர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்து தே

ஸ்ரீ ஆஞ்சநேய மூல மந்திரம்:

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹனுமதே ராம தூதாய
லங்கா வித்வம்ஸனாய
அஞ்சனா கர்ப்ப ஸம்பூதாய
சாஹினி டாஹினி வித்வம்ஸனாய
கில கில பூ காரினே விபீஷணாய
ஹனுமத் தேவாய
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹூம் பட் ஸ்வாஹா!!

ஆஞ்சநேய பல ச்ருதி மந்திரம்:

ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாய மஹா பலாய ஸ்ரீ ஹனுமதே ஸ்வாஹா

ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்:

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ : ஹநுமத் ப்ரசோதயாத்!!
ஓம் தத் புருஷாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ மாருதி ப்ரசோதயாத்

ஓம் நம சிவாய மந்திரம் மற்றும் சிவனின் 108 போற்றி

முருகனின் 108 போற்றி

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

 

Advertisement