ஏப்ரல் 20 தேதி அன்று இந்த 7 ராசியினர் மிக கவனமாக இருக்க வேண்டும்..! April 20 Suriya Kiraganam Palangal in Tamil..!
வருகின்ற ஏப்ரல் 20 தேதி இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. கேதுபகவான் நட்சத்திரமான அஸ்வினியின் பிடியில் இருக்கும் போது இந்த சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 14-ஆம் தேதி சூரியபகவான் மேஷம் ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். அதனை தொடர்ந்து ஏப்ரல் 20 தேதி அன்று சூரிய கிரகணம் வேறு நிகழ இருக்கிறது. இந்த சூரிய கிரகணமானது 20.04.2023 அன்று காலை 7.4 மணிக்கு தொடங்கி மதியம் 12.29 வரை நிகழ இருக்கிறது. இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.
சூரிய கிரகணம் 2023 பலன்கள் – April 20 Suriya Kiraganam Palangal in Tamil
மேஷம்:
மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணம் நேரத்தில் ஆரோக்கியத்தில் ஆதிப்பு ஏற்படலாம். மேலும் மன அழுத்தம் ஏற்படலாம், ஆக இந்த நேரத்தில் நீங்கள் எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் எடுக்க வேண்டாம். மேலும் உங்களது நிதி விஷயத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இந்த நேரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக எடுத்து வைக்க வேண்டும்.
ரிஷபம்:
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணம் நேரம் சிறந்த நேரமாக இருக்காது. ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். உணர்ச்சிவசப்பட்ட அதிகமாக கோவப்படுவீர்கள். மேலும் நீங்கள் என்னதான் நன்றாக திட்டமிட்டிருந்தாலும் கூட செலவுகள் அதிகமாக இருக்கும். மேலும் இந்த நேரத்தில் உங்கள் தாய் தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இரு கிரகங்கள் 30 ஆண்டுகளுக்கு பிறகு இணைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழிய போகிறது..
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கும் இந்த கிரகணம் நேரத்தில் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். குறிப்பாக வீட்டில் சில பிரச்சனைகள் இப்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்ற இரக்கம் ஏற்படலாம். மேலும் உத்தியோகத்தில் அதிக பணிகள் உங்களுக்கு இருக்கும். இதன் காரணமாக பணியிடத்தில் சில மன கஷடங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணம் நேரத்தில் நிதி சார்ந்த விஷயங்களில் பல பிரச்சனைகள் ஏற்படலாம். அதேபோல் நீங்கள் எதில் முதலீடு செய்தாலும் அதில் நல்ல லாபம் கிடைக்காது. ஆக இந்த நேரத்தில் எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். மேலும் இந்த நேரத்தில் வரவை விட செலவுகள் தான் அதிகமாக இருக்கும்.
விருச்சிகம்:
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணம் காலத்தில் சில பாதகமான பலன்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. பிரச்சனைகளும் ஒன்றின் பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும். எந்த ஒரு முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும் சரி அவற்றில் அதிக கவனமும் மற்றவர்களிடம் ஆலோசனை பெற்று செய்வது மிகவும் நல்லது. மேலும் இந்த நேரத்தில் தொழில் மற்றும் உத்தியோகத்தில் லாபம் குறைந்து காணப்படும்.
மகரம்:
கிரகணம் நேரத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மேலதிகாரிகளிடம் இருந்து வந்த உறவு இந்த நேரத்தில் பாதிக்கப்படலாம். மேலும் உத்தியோகத்தில் உங்களுக்கு வேலைசுமை அதிகமாக இருக்கும். மேலும் உங்கள் அன்னையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது மிகவும் நல்லது.
மீனம்:
மீனம் ராசிக்காரர்கள் கிரகண நேரத்தில் சில பாதகமான விளைவுகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் இந்த நேரத்தில் உங்கள் நண்பர்களை நம்பி எந்த ஒரு விஷயங்களையும் செய்ய வேண்டாம். தொழிலில் நீங்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே நல்ல பலன்களை பெற முடியும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குரு பெயர்ச்சியினால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகிறது..! இத்தல உங்க ராசி இருக்கா.!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Aanmeega Thagaval in Tamil |