கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடியவை.!

Advertisement

Aquarius Lucky Things in Tamil 

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய பொருட்கள் இருக்கும். ஆன்மீகத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளது. இந்த 12 ராசிகளில், 11 வது ராசியாக இருப்பது கும்ப ராசி. கும்ப ராசிக்குரிய அதிஷ்டமானவை எவை என்பதை இப்பதிவில் விவரித்துள்ளோம். எனவே, நீங்கள் கும்ப ராசியாக இருந்தால் இப்பதிவினை படித்து, உங்கள் ராசிக்கான Lucky Things பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கும்ப ராசியின் (Lucky Things for Aquarius in Tamil) அதிஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட கல் மற்றும் அதிர்ஷ்ட தொழில் உள்ளிட்ட பலவற்றை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கும்ப ராசி சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் பற்றி தெரியுமா..?

கும்ப ராசி:

Aquarius Lucky Items in Tamil

12 ராசிகளில் 11- வது ராசியாக மீன ராசி ஆகும். கும்ப ராசிகளுக்கு அதிர்ஷ்ட உறுப்பு காற்று ஆகும். கும்ப ராசி தண்ணீர் தாங்குவது போன்ற சின்னத்துடன் இருக்கக்கூடியது. கும்ப  ராசியை ஆளும் கிரகம் சனி மற்றும் இராகுஆகும். கும்ப ராசிக்குரிய நட்சத்திரம் அவிட்டம், சதயம் மற்றும் பூரட்டாதி நட்சத்திரம் ஆகும்.

Aquarius Lucky Items in Tamil:

அதிர்ஷ்ட நிறம்  எலக்ட்ரிக் ப்ளூ, கிரே மற்றும் ப்ளூ
அதிர்ஷ்ட எண் 2, 3, 7, 9
அதிர்ஷ்ட கல்  நீல நீலக்கல், செவ்வந்திக்கல், ஓபல்
அதிர்ஷ்ட கிழமை  வியாழன், வெள்ளி, செவ்வாய் மற்றும் திங்கள்
அதிர்ஷ்ட எழுத்துக்கள்  S, G, K மற்றும் R (எஸ், ஜி, கே மற்றும் ஆர்)
அதிர்ஷ்டமான சோல் மேட்ஸ் மிதுனம், துலாம்
அதிர்ஷ்டமான பிசினஸ் பார்ட்னர் துலாம்
அதிர்ஷ்டமான தொழில் விற்பனையாளர்கள், பொறியாளர்கள், ஜோதிடர்கள், வர்த்தகர்கள், சந்தைப்படுத்தல், ஊடகம் தொடர்பான வேலைகள், இயந்திரவியல் தொடர்புடைய வேலைகள்.

கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பொருட்கள்..!

கும்ப ராசி நற்குணங்கள்:

கும்ப ராசிக்காரர்கள் அறிவுடையவர்களாகவும், படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். மேலும், நம்பிக்கையான, நேர்மையான குணத்துடன் நடந்துகொள்பவர்கள். இவர்கள் எப்போதும் பிறரிடம் நட்பாக நடந்து கொள்வார்கள். இவர்கள் கடினமாக உழைக்கக்கூடியவர்கள்.

கும்ப ராசி தீயகுணங்கள்:

கும்ப ராசிக்காரர்கள் சிலநேரங்களில் பிடிவாதமானகவும் பொறுப்பற்றும் காணப்படுவார்கள். வழக்கமாக இருப்பதை விட விசித்திரமான போக்குடன் செயல்படுவார்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement