ஐயர் கனவில் வந்தால் என்ன பலன் | Iyer Kanavil Vanthal

Advertisement

அர்ச்சகர் கனவில் வந்தால் | Archagar Kanavil Vanthal

கனவு என்பது நம்மில் பலருக்கும் கனவுகள் வருவது சாதாரணமானது தான். அப்படி வரும் போது சில கனவுகள் ஞாபகத்தில் இருக்கும் சில கனவுகள் ஞாபகத்தில் இருக்காது. அப்படி மறந்து போகும் கனவுகள் சில நேரங்களில் நடக்கும் போது எங்கோ நடந்தது போல் இருக்கும்.

ஆனால் கனவில் வருவது சில நேரங்களில் நடக்கும் போது தான் தெரியும் கனவு நமக்கு எதோ சொல்ல வருகிறது என்று புரியும். அதில் சில கனவுகள் ஏன் வருகிறது என்று ஒன்றும் புரியாது. அப்படி வருவதால் ஒன்று தான் கோவில் பூசாரி ஐயர் வருவதன் பலன்கள் என்ன என்பதை பார்ப்போம் வாங்க..!

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  கனவுகள் வருவதற்கு காரணம் என்ன தெரியுமா.?

அர்ச்சகர் கனவில் வந்தால்:

அர்ச்சகரை பார்த்தாலோ அல்லது பேசினாலோ அதில் எந்த நேரத்தில் பார்க்கிறர்கள் என்று ஒரு பலன் உண்டு அதிகாலையில் 6 மணிக்குள் பார்த்தால் நீங்கள் நினைத்தது 10 நாட்களுக்குள் நடக்கும் என்று பலன்.

கோவில் பூசாரி கனவில் வந்தால்:

பூசாரியை கனவில் பார்த்தால் நீங்கள் நினைத்த காரியம் சற்று தாமதமாக நடக்கும். ஆனால் நடந்துவிடும். நடக்கும் காரியம் சீக்கிரம் நடந்தே தீரும் என்று பலன்.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 கனவு பலன்கள்..!

ஐயர் கனவில் வந்தால்:

ஐயரை கனவில் கண்டால் நினைத்த காரியம் விரைவில் கைகூடும் அதேபோல் நல்ல செய்தியை நினைத்த காத்திருப்பவர்களுக்கு மிகவும் நல்ல பதிலாக கிடைக்கும். நற்செய்தி கிடைப்பது உறுதி.

கோவிலில் பிரசாதம் கொடுப்பது போல் கனவு கண்டால்:

நீங்கள் நினைத்த காரியங்களில் ஏற்படும் தடைகள் அனைத்தும் நீங்கி நல்ல முன்னேற்றம் கிடைக்கும், அது திருமண தடையாக இருக்கலாம்.

தொழிலிலும் முன்னேற்றம் கிடைக்கும், அதில் தெளிவான எண்ணங்கள் ஏற்பட்டு தொழிலை சரியாக நடத்த போகிறோம் என்பது தான் இந்த கனவினுடைய அர்த்தம் ஆகும்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement