ஐயப்பனின் அறிந்தும், அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் பாடல் வரிகள்..!

Advertisement

Arinthum Ariyamalum Ayyappan Lyrics in Tamil

நம் அணைத்து கஷ்டங்களும் தீர நாம் அனைவருமே கோவிலுக்கு சென்று கடவுளை வழிப்படுவோம். அதிலும் குறிப்பாக நமக்கு பிடித்த கடவுள் என்று ஒன்று  இருக்கும். அக்கடவுளிடன் வேண்டிக்கொண்டால் நமக்கு இருக்கும் அணைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. எனவே, அந்த வகையில் தென்னிந்திய கடவுளில் முக்கிய கடவுளாக திகழும் ஐயப்பன் சுவாமியின் அறிந்தும் அறியாமலும் ஐயப்பன் பாடல் வரிகளை பற்றி இப்பதிவில் பார்க்கலாம். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் முதல் நாளிலிருந்தே ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு 41 நாட்கள் அல்லது 60 நாட்கள் வரை விரதம் இருந்து மார்கழி மாதத்தில் மலைக்கு சென்று ஐயப்பன் சுவாமியை வழிபட்டு வருவார்கள். எனவே, ஐயப்பனை வழிபடுவதற்குரிய பாடலான அறிந்தும் அறியாமலும் உச்சரித்து வழிபடுங்கள்.

அறிந்தும் அறியாமலும் ஐயப்பன் பாடல்:

அறிந்தும் அறியாமலும் ஐயப்பன் பாடல்

அறிந்தும் அறியாமலும்
தெரிந்தும் தெரியாமலும்
செய்த சகல குற்றங்களையும்
பொறுத்து காத்தருள வேண்டும்

ஓம் சத்யமான பொன்னு
பதினெட்டாம் படி மேல் வாழும்
வில்லாளி வீரன், வீர மணிகண்டன்
காசி, ராமேஸ்வரம், பாண்டி
மலையாளம் அடக்கி ஆளும்

ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன்
ஆனந்த சித்தன் ஐயன்
ஐயப்ப சுவாமியே…
சரணம் ஐயப்பா…

arinthum ariyamalum ayyappan lyrics in tamil pdf

 

கன்னிமூல‌ கணபதியை வேண்டிக்கிட்டு பாடல் வரிகள்…

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement