வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் | Ashtalakshmi Stotram in Tamil

Updated On: December 9, 2023 2:54 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Ashtalakshmi Stotram in Tamil

பொதுவாக இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே மிக மிக முக்கியமாக தேவைப்படுவது பொன்னும் பொருளும் தான். அவ்வாறு நமக்கு தேவைப்படும் பொன்னையும் பொருளையும் நமக்கு அருளுகின்றவள் தான் லட்சுமி தேவி. செல்வத்தை மட்டுமல்லாது அனைத்து வகை ஐஸ்வர்யங்களை தருபவள் தேவி மகாலட்சுமி. மஹாலக்ஷ்மியின் அஷ்ட வடிவங்கள் ஆதி லட்சுமி, சந்தான லட்சுமி, கஜ லட்சுமி, தன லட்சுமி, தான்ய லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி மற்றும் தைரிய லட்சுமி. இவர்கள் அனைவரின் அருளையும் பெற்றால் நமது வாழ்க்கையில் அனைத்து வகையான நன்மைகளையும் நம்மால் பெற முடியும்.

இவர்களின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெறுவதற்கு அவர்களை நாம் மனமார பூஜை செய்யவேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரத்தை பதிவிட்டுளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள அஷ்டலட்சுமி ஸ்தோத்திரத்தை பூஜை செய்து அஷ்டலட்சுமிகளின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற்று கொள்ளுங்கள்.

கிருஷ்ண அஷ்டோத்திரம்

Ashtalakshmi Stotram Lyrics in Tamil

Ashtalakshmi Stotram Lyrics in Tamil

1. ஆதி லட்சுமி தேவிக்கு பாடல் ஸ்தோத்திரம்

ஸூமநஸ வந்தித ஸூந்தரி மாதவி
சந்த்ர சகோதரி ஹேமமயே
முநிகண மண்டித மோக்ஷ ப்ரதாயினி
மஞ்சுள பாக்ஷிணி வேதநுதே
பங்கஜ வாஸினி தேவஸூ பூஜித
ஸத்குண வர்ஷினி சாந்தியுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
ஆதிலெக்ஷ்மி ஸதா பாலயமாம்

2. சந்தான லட்சுமி தேவிக்கு பாடல் ஸ்தோத்திரம்

அயிதக வாஹினி மோஹினி சக்ரிணி
ராக விவர்த்தினி ஞானமயே
குணகண வாரிதி லோக ஹிதைஷினி
ஸ்வர ஸப்த பூஷித கானறுதே
சகல ஸூராஸூர தேவ முநீஸ்வர
மாநவ வந்தித பாத யுதே
ஜெய ஜெய ஹே மது ஸூதன காமினி
சந்தான லக்ஷ்மி பாலயமாம்

சங்கடங்களை தீர்க்கும் சனிபகவானின் காயத்ரி மந்திரம்

3. கஜ லட்சுமி தேவிக்கு பாடல் ஸ்தோத்திரம்

ஜய ஜய துர்கதி நாசினி காமினி
சர்வ பலப்ரத சாஸ்த்ரமயே
ரதகஜ துரசு பதாதி சமாவ்ருத
பரிஜன மண்டித லோகநுதே
ஹரிஹர ப்ரம்ம ஸூ பூஜித சேவித
தாப நிவாரிணி பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
கஜலக்ஷ்மி ரூபணே பாலயமாம்

4. தன லட்சுமி தேவிக்கு பாடல் ஸ்தோத்திரம்

திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி
துந்துபி நாத ஸூ பூர்ண மயே
கும கும குங்கும குங்கும குங்கும
சங்க நிநாத ஸூவாத் ய நுதே
வேத புராணே திஹாச ஸூ பூஜித
வைதிக மார்க ப்ரதச்ச யுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தனலக்ஷ்மி ரூபணே பாலயமாம்

கஷ்டங்களை போக்கும் சனிபகவானின் கவச வரிகள்

5. தான்ய லட்சுமி தேவிக்கு பாடல் ஸ்தோத்திரம்

அபிகலி கல்மஷ நாசினி காமினி
வைதிக ரூபிணி வேதமயே
க்ஷீர சமுத்பவ மங்கள ரூபிணி
மந்த்ர நிவாஸினி மந்த்ரநுதே
மங்கள தாயிணி அம்புஜ வாஷினி
தேவ கணார்ச்சித பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தான்யலக்ஷ்மி ஸதா பாலயமாம்

6. விஜய லட்சுமி தேவிக்கு பாடல் ஸ்தோத்திரம்

ஜய கமலாசனி சத்கதி தாயினி
ஞான விகாஸினி கானமயே
அனுதின மர்ச்சித குங்கும தூசர
பூஷித வாஸித வாத்ய நுதே
கனகதாரா ஸ்துதி வைபவ வந்தித
சங்கர தேசித மான்யபதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
விஜயலக்ஷ்மி ஸதா பாலயமாம்

வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் லட்சுமி குபேரர் மந்திரங்கள்

7. வித்யா லட்சுமி தேவிக்கு பாடல் ஸ்தோத்திரம்

ப்ரணத ஸூரேஸ்வரி பாரதி பார்வதி
சோக விநாசினி ரத்னமயே
மணிமய பூக்ஷித கர்ண விபூஷண
சாந்தி ஸமாவ்ருத ஹாஸ்யமுகே
நவநிதி தாயினி கலிகல ஹாரிணி
காமித பலப்ரத ஹஸ்தயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
வித்யாலக்ஷ்மி ஸதா பாலயமாம்

8. தைரிய லட்சுமி தேவிக்கு பாடல் ஸ்தோத்திரம்

ஜயவர வர்ணனி வைஷ்ணவி பார்கவி
மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே
ஸூரகண பூஜிய சீ க்ர பலப்ரத
ஞான விகாஸினி சாஸ்த்ர நுதே
பவபய ஹாரிணி பாப விமோசனி
சாது ஜநாச்ரித பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தைர்யலக்ஷ்மி ஸதா பாலயமாம்

ஹயக்ரீவ ஸ்தோத்திரம்

அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் Pdf 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now