Asirvatham Vanguvathu Pol Kanavu Vanthal
ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம். இப்பதிவில் ஆசிர்வாதம் வாங்குவதுபோல் கனவு வந்தால் என்ன பலன் என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. கனவுகள் என்பது, நமக்கு எதிர்காலத்தில் நடக்கக்கூடிய நல்ல விஷயங்களையும் தீய விஷயங்களை எடுத்துரைப்பது என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கு ஒரு பலன் இருக்கும். அதனை பற்றி நாம், நம் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்வோம் அல்லது இன்டர்நெட்டில் பார்த்து தெரிந்துகொள்வோம்.
அந்த வகையில், நீங்கள் Asirvatham Vanguvathu Pol Kanavu Vanthal என்ன பலன் என்பதை தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது, இப்பதிவில் ஆசிர்வாதம் வாங்குவதுபோல் கனவு வந்தால் என்ன பலன் என்பதை விவரித்துள்ளோம். வாருங்கள், கனவு பலன் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
ஆசிர்வாதம் வாங்குவதுபோல் கனவு வந்தால்:
நாம் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவதுபோல் கனவு கண்டால், உங்களுக்கு மனதில் இருந்து வந்த கவலைகள், கஷ்டங்கள் குறையபோவதை உணர்த்துகிறது. உங்கள் மனதில் எந்த விதமான கவலைகள், கஷ்டங்கள், மன வலிகள் போன்ற எண்ணங்கள் இருந்தால் அது விரைவில் தீர்ந்துவிடும் என்பதை குறிக்கிறது.
அதுமட்டுமில்லாமல், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி மற்றவர்கள் மூலம் உங்களுக்கு உதவியும் கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியம்/செயல் நல்ல முறையில் நடக்கும். எனவே, ஆசிர்வாதம் வாங்குவதுபோல் கனவு வந்தால், இனி உங்களுக்கு அனைத்தும் நன்மையே நடக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
கீழே விழுவது போல் கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா.?
கனவு எத்தனை நாளில் பளிக்கும்:
பொதுவாக, நீங்கள் காணும் கனவு ஆனது, கனவு காணும் நேரத்தினை பொறுத்து பளிக்கும். ஒருவேளை உங்களுக்கு நேரம் தெரியவில்லை என்றால், குறைந்தது ஒரு வருடத்திற்குள் அதற்கான பலன் கிடைக்கும்.
கனவு நேரமும் பளிக்கும் காலமும்:
இரவு 10.30 PM மணிமுதல் 1.30 AM மணி வரை:
இரவு 10.30 PM மணிமுதல் 1.30 AM மணிக்குள்ளாக நீங்கள் கனவு காண்கிறீர்கள் என்றால் 1 மாதத்திற்குள் பளிக்கும்.
நள்ளிரவு 1.30 AM முதல் 03.00 AM மணி வரை:
நள்ளிரவு 1.30 AM முதல் 03.00 AM மணிக்குள்ளாக நீங்கள் கனவு காண்கிறீர்கள் என்றால் 10 நாட்களில் பளிக்கும்.
அதிகாலை 03.00 AM முதல் 06.00 AM மணி வரை:
அதிகாலை 03.00 AM முதல் 06.00 AM மணிக்குள்ளாக நீங்கள் கனவு காண்கிறீர்கள் என்றால் அன்றைய நாளிலே பளிக்கும். இதனால் தான் காலையில் கண்ட கனவு பளிக்கும் என்று கூறுவார்கள்.
இறந்து போவது போல் கனவு வந்தால் என்ன பலன்..?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |