அனைத்து கஷ்டங்களையும் போக்கும் ஐயப்பனின் ஸ்லோகம்..!

Ayyappa Slokam in Tamil

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே பலவகையான கஷ்டங்கள் ஏற்படும். அவ்வற்றையெல்லாம் நாம் கடந்து வர நமது மனதில் அதிக அளவு நம்பிக்கை தேவைப்படுகிறது. அப்படி நமக்கு தேவைப்படும் தன்னம்பிக்கையை நமக்கு அளிப்பது நமது மனதில் உள்ள கடவுள் நம்பிக்கை தான். அப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளின் மீது நம்பிக்கை உண்டு. அப்படி நம்மில் பலரின் மனதிலும் இடப்பிடித்துள்ள கடவுள்களில் ஒருவர் தான் ஐயப்பன். இவரின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது என்பது மிக மிக எளிமையான ஒன்றாகும். அதாவது இவருக்கு மனமார பூஜை செய்ய வேண்டும் அப்படி நாம் பூஜை செய்யும் பொழுது நாம் அவரின் ஸ்லோகம், சரணம் போன்றவற்றை கூற வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் ஐயப்பனின் ஸ்லோகம் வரிகளை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

காக்கும் கடவுளான கால பைரவரின் மந்திரங்கள்

Loka Veeram Mahapoojyam Lyrics in Tamil

Loka Veeram Mahapoojyam Lyrics in Tamil

லோக வீரம் மஹா பூஜ்யம்,
சரவ ரக்ஷா கரம் விபும்,
பார்வதி ஹ்ருதயானந்தம்,
சாஸ்தாரம் பிரணமாம் யஹம்
விப்ர பூஜ்யம், விஸ்வ வந்தியம் ,
விஷ்ணு ஷம்போ பிரியம் சுதம்,
க்ஷீப்ர பிரசாத நிறதம்,
சாஸ்தாரம் பிரணமாம் யஹம்

மத்த மாதங்க கமனம்,
காருன்யமிருத பூரிதம் சர்வ விக்ன ஹரம் தேவம்,
சாஸ்தாரம் பிரணமாம் யஹம் 3
அஸ்மத் குலேஷ்வாரம் தேவம்,
அஸ்மத் சத்ரு வினாசனம்,
அஸ்மத் இஷ்ட பிரத தரம்,
சாஸ்தாரம் பிரணமாம் யஹம் 4

தமிழ் கடவுளான முருக பெருமானின் பஜனை பாடல்கள்

பாண்டயேஷ வம்ச திலகம்,
கேரலே கேலி விக்ரஹம்,
அர்த்த திரனா பரம் தேவம்,
சாஸ்தாரம் பிரணமாம் யஹம்
த்ரியம்பக புராதீசம்,
கனதிபா சமன்விதம்,
கஜாரூடம் அஹம் வந்தே,
சாஸ்தாரம் பிரணமாம் யஹம்

சிவ வீர்ய சமுத் பூதம்,
ஸ்ரீநிவாச தநுட்பவம்,
சிகி வஹனுஜம் வந்தே,
சாஸ்தாரம் பிரணமாம் யஹம்
யஸ்ய தன்வந்தரீர் மாதா,
பிதா தேவோ மஹேஸ்வர,
தம் சாஸ்தாரமஹம் வந்தே,
மஹா ரோக நிவாரணம்.

ரோக நிவாரண அஷ்டகம் பாடல் வரிகள்

பூதானத்த, சதானந்த,
சர்வ பூத தயா பர,
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ,
சாஸ்திரே தூபம் நமோநம
அஷ்யமா கோமலா விஷாலா தானும் விசித்திரம்,
வாசோ அவாசன ஆரூநோத்பல தம ஹஸ்தம்,
ஊத்துங்க ரத்ன மகுடம், குடிளாகிர கேசம்,
சாஸ்தரமிஷ்ட வராதாம் சரணம் ப்ரபத்யே

ராகுகால துர்க்கை அம்மனின் அஷ்டகம் வரிகள்

பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைப்பதால் என்னென்ன பலன் கிடைக்கும் தெரியுமா

ஐயப்பனின் ஸ்லோகம் வரிகள் Pdf 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal