Ayyappan Vazhinadai Saranam In Tamil
இன்றைய பதிவில் ஐயப்பனின் வழிநடை சரணம் பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக, முற்காலத்தில் உள்ளவர்கள் ஒவ்வொரு கடவுளையும் போற்றி வழிபடும் வகையில் பல்வேறு வகையான பக்தி பாடல்களை எழுதி வணங்கி உள்ளார்கள். அவ்வாறு அவர்கள் இயற்றிய ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு கடவுளின் சிறப்பும் இருக்கும்.ஐயன் ஐயப்பனுக்கு பல்வேறு சிறப்பு பெயர்களும் உள்ளது. மணிகண்டன், பூதநாதன், பூலோகநாதன்தர், மசாஸ்தாஎருமேலிவாசன், அரிகரசுதன், அரிகரன், கலியுகவரதன்கருணாசாகர் மற்றும் லட்சுமண பிராணதத்தா இதுபோன்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
மேலும் கார்த்திகை மாதமே வந்தாலே ஐயப்பன் கடவுளுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து மலைக்கு செல்வார்கள். ஒவ்வொரு ஐயப்பன் பக்தரும் கார்த்திகை மாத தொடக்கத்தில் ஐயப்பனுக்கு மாலை போட்டு 1 மண்டலம் விரதம் இருந்து மார்கழி மாத கடைசியில் சபரிமலைக்கு செல்வார்கள். இவர்கள் விரதம் இருக்கும் ஒவ்வொரு நாளும் மிகவும் சுத்தமாக இருப்பார்கள்.அந்த வகையில் இந்த பதிவில் ஐயப்பனின் வழிநடை சரணம் பற்றி பார்க்கலாம் வாங்க….
ஐயப்பனின் வழிநடை சரணம்:

சுவாமியே…… ஐயப்போ
ஐயப்போ……சுவாமியே
சுவாமிசரணம்……ஐயப்பசரணம்
ஐயப்பசரணம்……சுவாமிசரணம்
தேவன் சரணம் ……தேவிசரணம்
தேவிசரணம் ……தேவன் சரணம்
ஈஸ்வரன் சரணம் ……ஈஸ்வரிசரணம்
ஈஸ்வரிசரணம் ……ஈஸ்வரன் சரணம்
பகவான் சரணம்……பகவதி சரணம்
பகவதி சரணம்……பகவான் சரணம்
சங்கரன்சரணம்……சங்கரி சரணம்
சங்கரிசரணம் ……சங்கரன் சரணம்
பள்ளிக்கட்டு……சபரிமலைக்கு
சபரிமலைக்கு……பள்ளிக்கட்டு
கள்ளுமுள்ளும்……காலுக்குமெத்தை
காலுக்குமெத்தை……கள்ளுமுள்ளும்
குண்டும்குழியும்…….கண்ணுக்குவெளிச்சம்
கண்ணுக்குவெளிச்சம்……குண்டும்குழியும்
இருமுடிக்கட்டு……சபரிமலைக்கு
சபரிமலைக்கு……….இருமுடிக்கட்டு
கட்டும்கட்டு………சபரிமலைக்கு
சபரிமலைக்கு……….கட்டும்கட்டு
யாரை காண…….சுவாமியேகாண
சுவாமியை கண்டால் …….மோஷாம்கிட்டும்
எப்போகிட்டும்……இப்போகிட்டும்
தேகபலம்தா……..பாதபலம்தா
பாதபலம்தா……..தேகபலம்தா
ஆத்மபலம்தா…..மனோபலம்தா
மனோபலம்தா……ஆத்மபலம்தா
நெய்அபிஷேகம்……. சுவாமிக்கே
சுவாமிக்கே………நெய்அபிஷேகம்
பன்னீர் அபிஷேகம்…..சுவாமிக்கே
சுவாமிக்கே……பன்னீர் அபிஷேகம்
அவலும் மலரும் …….சுவாமிக்கே
சுவாமிக்கே…….. அவலும் மலரும்
சுவாமிபாதம்….ஐயப்பன்பாதம்
ஐயப்பன்பாதம் ……….சுவாமிபாதம்
தேவன்பாதம்……..தேவிபாதம்
தேவிபாதம்…….தேவன்பாதம்
ஈஸ்வரன் பாதம்…….ஈஸ்வரிபாதம்
ஈஸ்வரிபாதம்…….ஈஸ்வரன்பாதம்
சுவாமி திந்தக்க தோம் தோம்….. ஐயப்ப திந்தக்க தோம் தோம்
ஐயப்ப திந்தக்க தோம் தோம்……சுவாமி திந்தக்க தோம் தோம்
எங்கே ஓடுது எங்கே ஓடுது ஐயப்பன் பாடல் வரிகள்..! | Enge Oduthu Song Lyrics in Tamil
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |













