சனிக்கிழமையில் பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?

baby born on saturday in tamil

சனிக்கிழமை பெண் குழந்தை பிறந்தால்

ஆன்மீகத்தில் அதிகம் நம்பிக்கை செலுத்துபவருக்கு, இந்த பதிவை பற்றி தெரிந்துகொள் வந்தவருக்கு அன்பு வணக்கம்..! பொதுவாக குழந்தை பிறந்தால் இவனுக்கு இந்த ராசி, இந்த நட்சத்திரம் என்று சொல்வார்கள். அதேபோல் பிறந்த நேரத்தையும் குறித்து அவனுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளவார்கள்..! ஆனால் இந்த கிழமை ஆண் குழந்தை பிறந்தால் பிரச்சனை இந்த கிழமையில் பெண் குழந்தையா பிரச்சனை என்று நிறைய பிரச்சனைகள் வரும் அந்த குழந்தாய் பிறக்கும் போதே.. ஆனால் முக்கியமாக இந்த கிழமையில் குழந்தை பிறந்தால் அவனுடைய வாழ்க்கை நன்றாக இருக்கா இல்லை எப்படி இருக்கும் என்று தாய் தந்தைக்கு ஒரு யோசனை இருக்கும் அந்த வகையில் சனிக்கிழமையில் குழந்தை பிறந்தால் அவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம்.

சனிக்கிழமை  குழந்தை பிறந்தால் என்ன பலன்?

சனிக்கிழமையில் பிறந்தவர்கள் முற்றிலும் வித்தியாசமானவர்களாக இருப்பார்கள். அதிலும் தனிமையில் இனிமையாக இருப்பவர்கள் சனிக்கிழமையில் பிறந்தவர்கள் தான்.

பார்ப்பதற்கு முதுமையாக இருந்தாலும் யோசனை அனைத்தும் புதுமையாக இருக்கும். அதேபோல் புத்திசாலியாக இருப்பார்களாம்.

எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் அதனை சுலபமாக செய்யக்கூடிய மனம் படைத்தவர்கள் இவர்கள்.

அனைவரும் ஒரு விஷயத்தை ஒரு விதமாக பார்த்தால் சனிக்கிழமையில் பிறந்தவர்கள் வேறுவிதமாக பார்ப்பார்கள். இவர்களின் கருத்துக்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

சனிக்கிழமையில் பிறந்தவர்கள் கருப்பு நிறத்தை அதிகம் விரும்புவார்கள் அதேபோல் இவர்களுக்கு இருட்டு என்றால் மிகவும் பிடிக்கும்.

இவர்கள் முற்றியும் கடிமையாக உழைக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். அதேபோல் இவர்களின் வேலைகேற்ற சம்பளம் கிடைக்காது.

இவருக்கு எவ்வளவு வறுமை ஏற்பட்டாலும் அதனை பெரிய கஷ்டமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதுபோல் அவர்களுக்கு அநியாயத்தை கண்டால்  அவருக்கேற்று செல்லமாட்டார்கள்.

சனி பகவான் வழிபடும் முறை மற்றும் பரிகாரங்கள்

இவருக்கு நீதி நியாயம் தர்மம் என இருக்கக்கூடியவர்கள். இவர்கள் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவைப்படும். எது பேசினாலும் அதில் ஒரு பிரச்சனை ஏற்படக்கூடும்.

சனிக்கிழமையில் பிறந்தவர்கள் ஊருக்காக மட்டும் வாழக்கூடியவராக இருப்பார்கள். ஓடி ஓடி ஊருக்காக உழைத்தாலும் அப்படி உழைத்தாலும் அவருக்கு கெட பெயர்தான் கிடைக்கும்.

சனிக்கிழமையில் பிறந்தார்கள் மற்றவர்களை சார்ந்து வாழமாட்டார்கள். இவர்கள் பகலில் வேலை செய்வதைவிட இரவு நேரங்களில் தான் அதிகம் வேலை செய்வார்கள்.

இவர்கள் செல்லக்கூடிய இடத்திற்கு மிகவும் லேட்டா செல்வார்கள் இதற்கெல்லாம் மிகவும் சோம்பேறியாக வாழக்கூடியவர்கள் நேரத்திற்கு மட்டும்.

இவர்கள் குடிசை வீட்டில் வாந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதேபோல் வசிக்கும் வீடு மேற்கு பார்த்த வாசலாக இருந்தால் மிகவும் நல்லது.

எதிரிகளிடம் விட்டுக்கொடுத்து செல்வதை போல் சென்று நேரம் பார்த்து அவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுப்பார்கள்.

இவர்களுக்கும் காதலுக்கும் மிகவும் தூரம் அதனால் இவருக்கு காதலில் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு.

மற்றவர்களின் பிரச்சனைகளை இவர்களுடைய பிரச்சனையாக எடுத்துக்கொண்டு பேசினால் அது அவர்களுக்கே தீமையாக போகிவிடும்.

இவர்கள் அதிகம் அரசியலில் ஈடுபாடு கொடுப்பார்கள். அதிலும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

வாழ்க்கை துணையுடன் விட்டுக்கொடுத்து செல்வதால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இவர்களை விலங்குகள் என்றல் மிகவும் பிடிக்கும் இவர்கள் செல்லப்பிராணிகளை வளர்ப்பார்கள்.

சனிக்கிழமையில் பிறந்தவர்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்வது நல்லது. அதேபோல் நவகிரகங்கள், ஆஞ்சநேயரை வழிபடுவதும் நல்லது.

அதுபோல் தனுஷ் ராசிக்காரர்களுக்கு எப்போது ஏழரை சனி முடிவுக்கு வரும் என்பதை  தெரிந்துகொள்ள ⇒ தனுசு ஏழரை சனி முடிவு

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்