பாவங்களை அனைத்தையும் போக்கும் பாக்ய ஸுக்தம் பாடல் வரிகள்..!

Advertisement

Bhagya Suktam Lyrics in Tamil

பொதுவாக இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களது வாழ்க்கையில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படும். அப்படி ஏற்படும் பொழுதெல்லாம் நாம் என்ன நினைப்போம் என்றால் நாம் யாருக்குமே எந்த பிரச்சனையும் ஏற்படுத்தியதே இல்லையே ஆனால் நமக்கு ஏன் இவ்வளோ பிரச்சனை ஏற்படுது என்று. அப்படி நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை போக்கி நாம் நிம்மதியான வாழ்க்கையை பெற வேண்டும் என்று நமக்கு உதவும் வகையில் ரிஷிகள் நமக்கு பல ஸுக்தங்களை அருளியுள்ளனர். அப்படி அவர்கள் அருளிய பல ஸுக்தங்களில் ஒன்று தான் இந்த பாக்ய ஸுக்தம். இதனை தினமும் பாராயணம் செய்வதின் மூலம் நமது வாழ்க்கையில் அதிர்ஷ்டமும் வெற்றியும் நிறைந்து காணப்படும். அதனால் தான் இன்றைய பதிவில் இந்த பாக்ய ஸுக்தம் பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

சபரிமலை ஐயப்பனின் ஸுப்ரபாதம் பாடல் வரிகள்

Bhagya Suktam in Tamil

Bhagya Suktam in Tamil

ஓம் ப்ராதரக்நிம் ப்ராதரிந்த்ர ஹவாமஹே ப்ரதர்மித்ரா வருணா

ப்ராதரஸ்விநா ப்ராதர்பகம் பூஷணம் ப்ரஹ்மணஸ்பதிம்

ப்ராதஸ்-ஸோம-முத-ருத்ர ஹுவேம

ப்ராதர்ஜிதம் பகமுக்ர ஹுவேம வயம் புத்ர-மதி தேர்யோ விதர்தா

ஆத்த்ரஸ்சித்யம் மன்யமானஸ்துரஸ்-சித்ராஜா சித்யம்பகம்

பக்ஷீத்யாஹ

பக ப்ரணேதர்-பக ஸத்யராதோ பகே மாம் தியத வததன்ன:

பக ப்ரணோ ஜனய கோபி-ரஸ்வைர்-பக ப்ரந்ருபிர்-ந்ருவந்தஸ்-ஸ்யாம

பக ஏவ பகவா அஸ்து தேவாஸ்-தேன வயம் பகவந்தஸ்-ஸ்யாம

தம் த்வா பக ஸர்வ இஜ்ஜோஹவீமி ஸனோ பக புர ஏதா பவேஹ

ஸ்ரீ லலிதாம்பிகையின் பஞ்சரத்னம் பாடல் வரிகள்

ஸமத்வரா யோஷஸோநமந்த ததிக்ராவேவ ஸுசயே பதாய

அர்வாசீனம் வஸுவிதம் பகன்னோ ரதமிவாஸ்வா வாஜின ஆவஹந்து

அஸ்வாவதீர்-கோமதீர்-ந உஷாஸோ வீரவதீஸ்ஸத-முச்சந்து பத்ரா:

க்ருதம் துஹானா விஸ்வத: ப்ரபீனா யூயம் பாத ஸ்வஸ்திபிஸ்-ஸதா ந:

யோ மாக்நே பகிந ஸந்த-மதாபாகம் சிகீருஷதி

அபாகமக்நே தம் குரு மாமக்நே பாகிநம் குரு

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

முருக பெருமானின் வேலுண்டு வினையில்லை பாடல் வரிகள்

பாக்ய ஸுக்தம் பாடல் வரிகள் Pdf 
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement