பஜ கோவிந்தம் பாடல் வரிகள் | Bhaja Govindam Lyrics in Tamil

Bhaja Govindam Lyrics in Tamil

Bhaja Govindam Lyrics in Tamil

பொதுவாக கடவுளை வணங்கும் போது கடவுளுக்கு உரிய தேங்காய், பழம், பிடித்த உணவுகள் போன்றவற்றை செய்து வணங்குவோம். இப்படி அவர்களுக்கு பிடித்தமானதை வைத்து வணங்கும் போது கடவுளின் அருள் முழுமையாக கிடைப்பதாக நம்பப்படுகிறது. அது போல கடவுளுக்கு உரிய மந்திரங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை கூறியும் வணங்குவதால் கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் ஆதி சங்கரர் அருளிய பஜ கோவிந்தம் பாடல் வரிகளை பற்றி அறிந்து கொள்வோம். இந்த பாடல் 8-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகும். மொத்தம் 27 வரிகளை உடையதாகவும், 13 வரிகளால் சங்கரரால் இயற்றப்பட்டதாகவும், மீதமுள்ள வரிகள் அவர்களது சீடர் இயற்றியதாகவும் கூறப்படுகிறது.

பஜ கோவிந்தம் பாடல் வரிகள்:

பஜ கோவின்தம் பஜ கோவின்தம்
கோவின்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ரிங்கரணே

மூட ஜஹீஹி தனாகமத்றுஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்றுஷ்ணாம்
யல்லபஸே னிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்

னாரீ ஸ்தனபர னாபீதேஸம்
த்றுஷ்ட்வா மா கா மோஹாவேஸம்
ஏதன்மாம்ஸ வஸாதி விகாரம்
மனஸி விசின்தயா வாரம் வாரம்

நளினீ தளகத ஜலமதி தரளம்
தத்வஜ்ஜீவித மதிஸய சபலம்
வித்தி வ்யாத்யபிமான க்ரஸ்தம்
லோகம் ஷோகஹதம்ச ஸமஸ்தம்

யாவத் வித்தோபார்ஜன ஸக்தஃ
தாவன் னிஜபரிவாரோ ரக்தஃ
பஷ்சாஜ்ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்தாம் கோ‌உபி ன ப்றுச்சதி கேஹே

யாவத் பவனோ நிவஸதி தேஹே
தாவத் ப்றுச்சதி குஸலம் கேஹே
கதவதி வாயௌ தேஹாபாயே
பார்யா பிப்யதி தஸ்மின் காயே

பால ஸ்தாவத் க்ரீடாஸக்தஃ
தருண ஸ்தாவத் தருணீஸக்தஃ
வ்றுத்த ஸ்தாவத் சிந்தாமக்னஃ
பரமே ப்ரஹ்மணி கோ‌உபி ன லக்னஃ

கா தே கான்தா கஸ்தே புத்ரஃ
ஸம்ஸாரோ‌உயமதீவ விசித்ரஃ
கஸ்ய த்வம் வா குத ஆயாதஃ
தத்வம் சின்தய ததிஹ ப்ராதஃ

ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஷ்சலதத்த்வம்
நிஷ்சலதத்த்வே ஜீவன்முக்திஃ

வயஸி கதே கஃ காமவிகாரஃ
ஸ்ரீஷ்கே னீரே கஃ காஸாரஃ
க்ஷீணே வித்தே கஃ பரிவாரஃ
ஜ்ஞாதே தத்வே கஃ ஸம்ஸாரஃ

மா குரு தனஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷாத் காலஃ ஸர்வம்
மாயாமயமிதம் அகிலம் ஹித்வா
ப்ரஹ்மபதம் தவம் ப்ரவிஸ விதித்வா

தின யாமின்யௌ ஸாயம் ப்ராதஃ
ஸ்ரீஸ்ரீர வஸன்தௌ புனராயாதஃ
காலஃ க்ரீடதி கச்சத்யாயுஃ
ததபி ன முஞ்சத்யாஷாவாயுஃ

த்வாதஸ மம்ஜரிகாபிர ஷேஷஃ
கதிதோ வையா கரணஸ்யைஷஃ
உபதேஷோ பூத் வித்யா னிபுணைஃ
ஶ்ரீமச்சம்கர பகவச்சரணைஃ

கா தே கான்தா தன கத சின்தா
வாதுல கிம் தவ னாஸ்தி னியன்தா
திரிஜகதி ஸஜ்ஜன ஸங்கதிரேகா
பவதி பவார்ணவ தரணே னௌகா

சங்கடஹர சதுர்த்தி கணபதி துதி பாடல்

ஜடிலோ முண்டீ லுஞ்ஜித கேஷஃ
காஷாயான்பர பஹுக்றுத வேஷஃ
பஷ்யன்னபி ச ன பஷ்யதி மூடஃ
உதர னிமித்தம் பஹுக்றுத வேஷஃ

அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தஸன விஹீனம் ஜாதம் துண்டம்
வ்றுத்தோ யாதி க்றுஹீத்வா தண்டம்
ததபி ன முஞ்சத்யாஷா பிண்டம்

அக்ரே வஹ்னிஃ ப்றுஷ்டே பானுஃ
ராத்ரௌ சுபுக ஸமர்பித ஜானுஃ
கரதல பிக்ஷஸ் தருதல வாஸஃ
ததபி ன முஞ்சத்யாஸ பாஸஃ

குருதே கங்கா ஸாகர கமனம்
வ்ரத பரிபாலனம் அதவா தானம்
ஜ்ஞான விஹீனஃ ஸர்வமதேன
பஜதி ன முக்திம் ஜன்ம ஸதேன

ஸுரமன்திர தரு மூல னிவாஸஃ
ஸய்யா பூதலம் அஜினம் வாஸ
ஸர்வ பரிக்ரஹ போகத்யாகஃ
கஸ்ய ஸுகம் ன கரோதி விராக

யோகரதோ வா போகரதோ வா
ஸங்கரதோ வா ஸங்கவிஹீனஃ
யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்
நன்ததி நன்ததி நன்தத்யேவ

பகவத்கீதா கிஞ்சிததீதா
கங்கா ஜலலவ கணிகா பீதா
சக்றுதபி யேன முராரீ ஸமர்சா
க்ரியதே தஸ்ய யமேன ன சர்சா

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே ஸயனம்
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்றுபயா‌உபாரே பாஹி முராரே

ரத்யா சர்பட விரசித கன்த
புண்யாபுண்ய விவர்ஜித பன்தஃ
யோகீ யோக னியோஜித சித்த
ரமதே பாலோன்மத்தவதேவ

கஸ்த்வம் கோ‌உஹம் குத ஆயாதஃ
கா மே ஜனனீ கோ மே தாதஃ
இதி பரிபாவய னிஜ ஸம்ஸாரம்
ஸர்வம் த்யக்த்வா ஸ்வப்ன விசாரம்

த்வயி மயி ஸர்வத்ரைகோ விஷ்ணு
வ்யர்தம் குப்யஸி மய்யஸஹிஷ்ணு
பவ ஸமசித்த சர்வத்ர தவம்
வாஞ்சஸ்யசிராத் யதி விஷ்ணுத்வம்

ரட்ச ரட்ச ஜகன்மாதா பாடல் வரிகள்

ஸத்ரௌ மித்ரே புத்ரே பம்தௌ
மா குரு யத்னம் விக்ரஹ ஸன்தௌ
ஸர்வஸ்மின்னபி பஸ்யாத்மானம்
ஸர்வத்ரோத் ஸ்றுஜ பேதாஜ்ஞானம்

காமம் க்ரோதம் லோபம் மோஹம்
த்யக்த்வா‌உ ‌உத்மானம் பஸ்யதி ஸோ‌கம்
ஆத்மஜ்ஞ்னான விஹீனா மூடா
தே பச்யன்தே னரக னிகூடாஃ

கேயம் கீதா னாம சஹஸ்ரம்
த்யேயம் ஶ்ரீபதி ரூபம் அஜஸ்ரம்
னேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம்

ஸுகதஃ க்ரியதே ராமாபோக
பஸ்சாத்தன்த ஸரீரே ரோக
யத்யபி லோகே மரணம் ஸரணம்
ததபி ன முஞ்சதி பாபாசரணம்

அர்தமனர்தம் பாவய நித்யம்
நாஸ்தி ததஃ ஸுக லேஸஃ ஸத்யம்
புத்ராதபி தனபாஜாம் பீதிஃ
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதிஃ

ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்
நித்யானித்ய விவேக விசாரம்
ஜாப்யஸமேத ஸமாதி விதானம்
குர்வ வதானம் மஹத் அவதானம்

குரு சரணாம்புஜ னிர்பரபக்த
ஸம்ஸாராத் அசிராத் பவ முக்த
ஷேன்திய மானஸ நியமாதேவம்
த்ரக்ஷ்யஸி னிஜ ஹ்றுதயஸ்தம் தேவம்

மூடஃ கஸ்சின வையாகரணோ
டுக்றுண்கரணாத்யயன துரீணஃ
ஶ்ரீமச்சம்கர பகவச்சிஷ்யை
போதித ஆஸீச்சோதித கரணைஃ

விநாயகர் பாடல் வரிகள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal