Bilvashtakam Lyrics in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே பலவகையான நம்பிக்கைகள் இருக்கும். அதில் மிக முக்கியான ஒரு நம்பிக்கை என்றால் கடவுள் நம்பிக்கை தான். அதாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளின் மீது நம்பிக்கை இருக்கும். அதாவது இஸ்லாமியர்கள் இஸ்லாமிய கடவுளான அல்லாஹ்வை நம்பி வணங்குவார்கள், கிறிஸ்தவர்கள் இயேசுவை வணங்குவார்கள். அதே போல் இந்து மதத்தில் உள்ளவர்கள் ஒரு சிலர் விஷ்ணுவை நம்பி வழிபடுவார்கள். மேலும் ஒரு சிலர் சிவனை நம்பி வழிபடுவார்கள், வேறு சிலர் வேறு சில கடவுள்களை நம்புவார்கள். அதனால் நமது மனதிற்கு மிகவும் நெருக்கமான கடவுளின் அருளையும் ஆசியை பெறுவதற்கு அவரின் மந்திரங்களையும், போற்றிகளையும் கூறி அவரின் மனதினை மகிழ்வித்து அவரது அருளையும் ஆசியையும் பெற்றுக்கொள்ள முடியும். எனவே தான் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் இந்த உலகினை படைத்து காத்து வரும் கடவுளான சிவபெருமானின் பில்வாஷ்டகம் பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம். அதனால் அதனை முழுதாக படித்து சிவபெருமானின் அருளையும் ஆசியையும் பெற்று கொள்ளுங்கள்.
சிவபெருமானின் பிரம்ம முராரி பாடல் வரிகள்
Bilvashtakam in Tamilத்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் ஸிவார்பணம்.
த்ரிஸாகைர் பில்வ பத்ரைஸ்ச அர்ச்சித்ரை: கோமலை ஸுபை:
தவ பூஜாம் கரிஷ்யாமி ஏக பில்வம் ஸிவார்பணம்.
கோடிகன்யாமஹாதானம் கில பர்வத – கோடய:
காஞ்சனம் ஸீலதாநேந ஏக பில்வம் ஸிவார்பணம்.
காஸிஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்ஸனம்
ப்ரயாகே மாதவம் த்ருஷ்ட்வா ஏக பில்வம் ஸிவார்பணம்.
இந்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஸ்வர:
நக்தம் கௌஷ்யாமி தேவேஸ ஏக பில்வம் ஸிவார்பணம்.
ராமலிங்க ப்ரதிஷ்டா ச வைவாஹிக க்ருதம் ததா
தடாகாதி ச ஸந்தானம் ஏக பில்வம் ஸிவார்பணம்.
அகண்ட பில்வபத்ரம் ச ஆயுதம் ஸிவபூஜனம்
க்ருதம் நாம ஸஹஸ்ரேண ஏக பில்வம் ஸிவார்பணம்.
சீரடி சாய்பாபாவின் அஷ்டோத்திரம்
உமயா ஸஹதேவே ச நந்தி வாஹனமேவ ச
பஸ்மலேபன ஸர்வாங்கம் ஏக பில்வம் ஸிவார்பணம்.
ஸாலக்ராமேஷு விப்ராணாம் தடாகம் தஸகூபயோ:
யஞ்ஜகோடி ஸஹஸ்ரம் ச ஏக பில்வம் ஸிவார்பணம்.
தந்திகோடி ஸஹஸ்ரேஷு அஸ்வமேத ஸதக்ருதௌ
கோடிகன்யா மஹாதானம் ஏக பில்வம் ஸிவார்பணம்.
பில்வானாம் தர்ஸனம் புண்யம் ஸ்பர்ஸனம் பாபநாஸனம்
அகோர பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் ஸிவார்பணம்.
ஸஹஸ்ர வேத பாடேஷு ப்ரஹ்ம ஸ்தாபனமுச்யதே
அநேக வ்ரத கோடீனாம் ஏக பில்வம் ஸிவார்பணம்.
அந்நதான ஸஹஸ்ரேஷு ஸஹஸ்ரோபநயனம் ததா
அனேக ஜன்ம பாபாநி ஏக பில்வம் ஸிவார்பணம்.
பில்வாஷ்டகம் இதம் புண்யம் ய: படேத் ஸிவஸந்நிதௌ
ஸிவலோக மவாப்நோதி ஏக பில்வம் ஸிவார்பணம்.
பில்வாஷ்டகம் ஸம்பூர்ணம்
எப்பேர்ப்பட்ட கண்திருஷ்டியானாலும் இதை மட்டும் ஒருமுறை செய்யுங்க உடனடியாக நீங்கிடும்
பில்வாஷ்டகம் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |