எந்த பறவை வீட்டிற்குள் கூடு கட்டினால் மிகவும் அதிர்ஷ்டம் தெரியுமா..?

Advertisement

வீட்டில் பறவை கூடு கட்டினால் என்ன பலன் 

பொதுவாக நாம் எந்த ஒரு செயலை செய்தாலும் ஆன்மீகத்தின் படி அது நமக்கு நல்லதா..! இல்லை கெட்டாதா..! என்பதை தான் முதலில் பாப்போம். ஏனென்றால் நாம் செய்யப்போகும் செயல் அல்லது செய்யும் செயலானது எப்போதும் தடைப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணம் இருக்கும். அந்த வகையில் சாதாரணமாக வீட்டிற்குள் ஒரு பறவை, விலங்குகள் வந்தாலோ அல்லது வீட்டில் கூடு கட்டினாலோ என்ன பலன் என்பதை தான் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்போம். ஏனென்றால் நல்ல எதுவும் நடக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை கெட்டது எதுவும் நடந்திடாமல் இருந்தால் போதும் என்று தான் நினைப்பார்கள். ஆகவே இன்றைய ஆன்மீக பதிவில் வீட்டிற்குள் எந்த பறவை கூடு கட்டினால் என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாங்க..!

அணில் கூடு கட்டினால்:

அணில் கூடு கட்டினால்

அணில் எப்போதும் மரங்களில் மட்டுமே வாழக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் அணில் எப்போது மரம் மற்றும் வீட்டில் தான் கூடு கட்டும். அந்த வகையில் அணிலானது வீட்டில் கூடுவதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் உடலானது ஆரோக்கியம் ரீதியாக மேம்படும். அதேபோல் பிரச்சனைகள் ஏதேனும் இருந்தாலும் அவை நீங்கி விடும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

சிட்டுக்குருவி கூடு கட்டினால் என்ன பலன்:

சிட்டுக்குருவி கூடு சிட்டுக்குருவி உங்களுடைய வீட்டில் கூடு கட்டுவதன் மூலம் கூடு கட்டுவதன் மூலமாக வீட்டில் ஏதோ ஒரு சுபநிகழ்ச்சி நடக்கப்போகிறது என்றும் மகிழ்ச்சி நிலைத்து இருக்கும் என்பதையும் குறிக்கிறது.

அதேபோல் கஷ்டங்கள் இருந்தாலும் அவை எல்லாம் நீங்கி விடும் என்பதை குறிக்கும் பலனாக இருக்கிறது. ஆகவே வீட்டில் சிட்டுக்குருவி வந்தால் நல்ல பலன்.

புறா கூடு கட்டினால்:

புறா கூடு கட்டினால்

பொதுவாக புறாவானது கோவிலில் மட்டும் தான் கூடு கட்டும். ஆனால் சில நேரத்தில் வீட்டிலும் கூடு கட்டும். இவ்வாறு புறாவானது உங்களுடைய வீட்டில் கூடு கட்டினால் உங்களுடைய வீட்டில் செல்வ செழிப்பு ஏற்பட்டு கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்பதை குறிக்கிறது.

அதேபோல் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி வீட்டில் நிகழ்வுகள் நடந்து மகிழ்ச்சியானது அதிகரித்து காணப்படும் என்றும் கூறப்படுகிறது.ஆகவே மேலே சொல்லப்பட்டுள்ள மூன்று வீட்டில் கூடு கட்டுவதன் மூலம் அதிர்ஷ்டம் பெருகும் வாய்ப்புகள் உள்ளது என்றும் ஆன்மிகம் ரீதியாக சொல்லப்படுகிறது.

எவ்வளவு பெரிய கடனும் தீர இந்த பொருளை மட்டும் தானமாக கொடுங்கள் போதும் 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement