சிவபெருமானின் பிரம்ம முராரி பாடல் வரிகள்..!

Advertisement

Brahma Murari Lyrics in Tamil

மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஏதாவது ஒரு கடவுளின் மீது நம்பிக்கை அதிகமாக இருக்கும். அதாவது இஸ்லாமியர்கள் இஸ்லாமிய கடவுளான அல்லாஹ்வை நம்பி வணங்குவார்கள், கிறிஸ்தவர்கள் இயேசுவை வணங்குவார்கள். அதே போல் இந்து மதத்தில் உள்ளவர்கள் ஒரு சிலர் விஷ்ணுவை நம்பி வழிபடுவார்கள். மேலும் ஒரு சிலர் சிவனை நம்பி வழிபடுவார்கள், வேறு சிலர் வேறு சில கடவுள்களை நம்புவார்கள். அதனால் நமது மனதிற்கு மிகவும் நெருக்கமான கடவுளின் அருளையும் ஆசியை பெறுவதற்கு அவரின் மந்திரங்களையும், போற்றிகளையும் கூறி அவரின் மனதினை மகிழ்வித்து அவரது அருளையும் ஆசியையும் பெற்றுக்கொள்ள முடியும். எனவே தான் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் இந்த உலகினை படைத்து காத்து வரும் கடவுளான சிவபெருமானின் லிங்காஷ்டகம் பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம். அதனால் அதனை படித்து சிவபெருமானின் அருளையும் ஆசியையும் பெற்று கொள்ளுங்கள்.

சீரடி சாய்பாபாவின் அஷ்டோத்திரம்

Brahma Murari in Tamil

Brahma Murari in Tamil

பிரம்மமுராரி சுரார்சித லிங்கம்
நிர்மலபாஸித ஸோபித லிங்கம்
ஜன்மஜ துஃக வினாஸக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாஸிவ லிங்கம்

தேவமுனி ப்ரவரார்சித லிங்கம்
காமதஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப வினாஸன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாஸிவ லிங்கம்

ஸர்வ சுகம்த சுலேபித லிங்கம்
புத்தி விவர்தன காரண லிங்கம்
சித்த ஸுராஸுர வம்தித லிங்கம்
தத் ப்ரணமாமி சதாஸிவ லிங்கம்

கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித ஷோபித லிங்கம்
தக்ஷ சுயஜ்ஞ நினாஸன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாஸிவ லிங்கம்

குங்கும சம்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார சுஷோபித லிங்கம்
சஞ்சித பாப வினாஸன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாஸிவ லிங்கம்

தேவகணார்சித சேவித லிங்கம்
பாவை ர்பக்திபிரேவச லிங்கம்
தினகர கோடி பிரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி சதாஸிவ லிங்கம்

அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்
சர்வஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்டதரித்ர வினாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாஸிவ லிங்கம்

சுரகுரு சுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாஸிவ லிங்கம்

லிங்கா³ஷ்டகமித³ம் புண்யம் ய꞉ படே²ச்சி²வஸன்னிதௌ⁴ ।
ஶிவலோகமவாப்னோதி ஶிவேன ஸஹ மோத³தே ॥

அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்

பிரம்ம முராரி பாடல் வரிகள் Pdf 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement