வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சூரியனும், புதனும் இணைவதால் 3 ராசிகளுக்கு வாழ்க்கையே மாற போகுதாம்

Updated On: May 23, 2025 3:52 PM
Follow Us:
Budhaditya Rajyoga may 2025 in tamil
---Advertisement---
Advertisement

சூரியன், புதனும் இணைவதால் வாழ்க்கை மாற போகும் ராசிகள்

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரங்ககளின் பெயர்ச்சியானது  ஒவ்வொரு மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மே 23-ம் தேதி ரிஷப ராசியில் புதன் பெயர்ச்சி அடைகிறார். சூரிய பகவான் ஏற்கனவே புதன் பகவானின் பெயர்ச்சி அடைந்துள்ளார். இவர்கள் இருவரும் இணைவதால் புதாத்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகமானது ஜூன் 6-ம் தேதி வரை இருக்கிறது. இந்த பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை மாற போகிறது என்று அறிந்து கொள்வோம் வாங்க..

கன்னி:

சூரியன், புதனும் இணைவதால் வாழ்க்கை மாற போகும் ராசிகள் 

புதன் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட போகிறது. இந்த ராசிக்காரர்கள் எந்த துறையில் இருந்தாலும் வெற்றியை அடைவீர்கள். திருமண வாழ்க்கை ஆனது மகிழ்ச்சியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வீர்கள். வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். சொத்து அல்லது நிலம் தொடர்பானவற்றில் பிரச்சனைகள் ஏதும் இருந்தால் அவை இந்த நேரத்தில் முடிவுக்கு வரக்கூடும். அலுவலகத்தில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் எல்லா விதத்திலும் சாதகமான பலனை கொடுக்கலாம். உங்களின் ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவை இந்த நேரத்தில் முடிவுக்கு வரும்.

18 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் குஜ்கேது யோகத்தால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகிறது..

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியானது எல்லா விதத்திலும் சாதகமான பலனை தர போகிறது. இந்த நேரத்தில் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. இவர்களுக்கு பல வழியிலிருந்து வருமானத்தை பெற முடியும். நீங்கள் ஏற்கனவே முதலீடு செய்திருந்தால் அதிலிருந்து முதலீட்டு தொகையானது கிடைக்கும். உங்களுக்கு கடன் பிரச்சனை இருந்தால் அவை இந்த நேரத்தில் உங்களுக்கு முடிவுக்கு வரும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த நேரத்தில் வரன்கள் அமையும். திருமணம் ஆனவர்களுக்கு வாழ்க்கையானது மகிழ்ச்சியானதாக அமையும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த நேரத்தில் உங்களின்உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

சிம்மம்:

புதாத்ய ராஜயோகம் பலன் 2025

புதன் பெயர்ச்சிக்கு சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை அடைய போகிறீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் வாழ்க்கையில் எல்லா செயல்களிலும் வெற்றியை காண்பீர்கள். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் இந்த  நேரத்தில் எந்த செயல் செய்தாலும் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும். உங்களின் கூட பிறந்தவர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். இந்த ராசியில் குழந்தைகளாக இருப்பவர்களுக்கு கல்வியில் அவர்கள் ஆசைப்பட்டதை படிப்பார்கள். இவை அவர்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்க நேரிடும். உங்களின் ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சனை அவை இந்த காலத்தில் சரியாகுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now