புதனும், சூரியனும் இணைவதால் இந்த ராசிக்காரர்களிக்கு பணம் மழை பொழிய போகிறது..

Advertisement

புதாதித்ய யோகம்

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரங்ககளும் தங்களின் தங்களின் ராசிகளை குறிப்பிட்ட காலத்திற்கு மாற்றி கொண்டே இருப்பார்கள். இந்த மாற்றத்தின் காரணமாக சில ராசிகளுக்கு நன்மையும், சில ராசிக்கு தீமையும் வழங்க கூடியது. அந்த வகையில் கிரங்களுக்கு அதிபதியாக இருக்க கூடியவர் புதன் மற்றும் சூரியன் இரண்டும் இணைகிறார்கள், ஒத்தால் புதாதித்ய யோகம் உருவாகிறது. இந்த யோகமானது சிறப்பு வாய்ந்தது. புதாதித்ய யோகம் எந்தெந்த ராசிகளுக்கு நன்மையை வழங்க போகிறது என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம்.

புதாதித்ய யோகம்: 

மீனம்:

மீனம் ராசி

மீன ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். உங்களுக்கு இருந்த கஷ்டங்கள் அனைத்தும், தீர கூடிய நேரமாக இருக்கும். நீங்கள் புதிய திட்டங்களை தீட்டலாம். இதனால் நல்ல லாபத்தையும் அடைவீர்கள். வாழ்க்கையில் இருந்த பண கஷ்டங்கள் நீங்கி, பணவரவு அதிகரிக்கும்.

தனுசு:

தனுசு ராசி

இந்த யோகமானது அதிர்ஷ்ட்டமானதாக இருக்கும். நீங்கள் ஏதும் முதலீடு செய்ய நினைத்திருந்தால் இவை உங்களுக்கு உகந்த காலமாக இருக்கும். வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் அவை நிறைவேறும். நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியில் வந்து முடியும்.

சனியின் பெயர்ச்சியால் அடுத்த 2 வருடத்திற்கு நிலையான அதிஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானா..!

சிம்மம்:

சிம்மம் ராசி

உங்களின் கனவு மற்றும் இலட்சியம் அனைத்தும் நிறைவேறும் காலமாக இருக்கிறது. நீங்கள் தொழில் செய்ய கூடியவராக இருந்தால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலங்களில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் உயரும். சில நபருக்கு பதவி உயர்வும் கிடைக்கும். பணியில் வேறு வாய்ப்புகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

ரிஷபம்:

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது அதிர்ஷ்ட்டமானதாக இருக்கும். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் அதிர்ஷ்டம் கூடவே இருக்கும். இதுவரை உங்களின் வாழ்க்கையில் கடன் பிரச்சனை இருந்தால் அவை முடிவுக்கு வரும். எதிர்பார்க்காத வகையில் பணவரவு அதிகரிக்கும். உங்களின் ஆசைகள் நிறைவேறும் காலமாக இருக்கும்.

மேஷம்:

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றியை அடைவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் நேரத்தை கழிப்பீர்கள், மேலும் குடும்பத்தில் உள்ளவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். பணவரவு அதிகரித்து சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள்.

சனி பெயர்ச்சி 2023 to 2026 வரை சுருக்கமான பலன்கள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

Advertisement