வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

50 வருடங்களுக்கு பிறகு கருட பஞ்சமியால் பணத்தில் புரள போகும் ராசிகள் யார் தெரியுமா

Updated On: July 29, 2025 3:03 PM
Follow Us:
budhan bhagavan poosam natchathiram peyarchi
---Advertisement---
Advertisement

புதன் பகவான் கூலி 29-ம் தேதி பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைய போகிறார். பூச நட்சத்திரத்தின் அதிபதியாக இருப்பது சனி பகவான். சனியும், புதனும் நட்பு கிரகங்களாக இருப்பார்கள். அதுவும் ஜூலை 29-ம் தேதி ஆனது கருட பஞ்சமி நாள். இந்த நாளில் புதன் நட்சத்திர பெயர்ச்சி ஆனது சிறப்பு வாய்ந்தது. இந்த பெயர்ச்சியின் தாக்கமானது எல்லா ராசிகளிலும் அதனுடைய தாக்கம் இருந்தாலும் கூட சில ராசிகளுக்கு மட்டுமே பலனை அள்ளி தர போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த வீடியோ மூலம் அறிந்து கொள்வோம்.

தனுசு:

புதன் நட்சத்திர பெயர்ச்சி ஆனது தனுசு ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மையான பலனை தர கூடும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். இதன் மூலம் லாபமும் அதிகமாக கிடைக்கும். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த நேரத்தில் முதலீடு செய்யலாம். அலுவலகத்தில் உள்ள வேலைகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். அப்போது தான் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியும். 

துலாம்:

புதன் நட்சத்திர பெயர்ச்சி ஆனது துலாம் ராசிக்காரர்களுக்கு செய்யும் செயல்கள் அனைத்திலும் சாதகமான பலனை கொடுக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் எல்லா செயல்களிலும் பக்க பலமாக இருப்பார்கள். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இந்த நேரத்தில் லாபம் ஆனது அதிகமாக கிடைக்கும். ஏற்கனேவே எதிலும் முதலீடு செய்திருந்தால் அவற்றிலிருந்து லாபம் தொகையானது கிடைக்கும். மேலும் பணவரவு ஆனது அதிகமாக கிடைக்கும். இதன் மூலம் உங்களின் சேமிப்பினை அதிகப்படுத்துவீர்கள். 

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் நட்சத்திர பெயர்ச்சி ஆனது எல்லா செயல்களிலும் சிறப்பான பலனை தரும். உங்களின் வருமானம் ஆண்டது அதிகரிக்கும். இதனை குடும்பத்தில் உள்ளவர்கள் ஆசைப்பட்டதை வாங்கி தருவீர்கள். வீட்டிற்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். சில பேர் வெளிநாட்டிற்கு செல்வதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now