அடுத்த மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு வேற மாதிரி வாழ்க்கை மாறப்போகிறது..!

Advertisement

Budhan Peyarchi 2023 in Tamil

ஜோதிடப்படி கிரகங்களின் மாற்றம் என்பது இயல்பானது தான். ஆனால்  சில நேரத்தில் கிரங்களின் மாற்றம் ராசிகளுக்கு நன்மைகளை விட சில கஷ்டங்களை அளிக்கிறது. அதேபோல் இப்போது புதன் கிரகம் தற்போது மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சியில் உள்ளது. வரும் மே 15 அன்று காலை 8.45 மணிக்கு அது நேரடி பெயர்ச்சியாக மாறும். மேலும் இன்னும் 3 நாட்களில் புதனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிக்கும் என்ன மாதிரியான நன்மைகளை அளிக்கப்போகிறது என்பதை பற்றி பார்க்கலாம். ஜூன் 7 முதல் மேஷ ராசியில் புதன் இருப்பார். அடுத்து மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

கன்னி ராசி:

2023 kanni rasi palangal

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் பலன்கள் பொருளாதார நிலை மேம்படும். அந்தபோல் பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். முதலீடு செய்த தொகையிலிருந்து வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கடினமாக உழைப்பதன் மூலம் முழு பலன்களை பெறுவீர்கள். வெளிநாடுகள் செல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம் ராசி:

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் நீங்கள் விரும்பிய வாய்ப்புகளை பெறலாம். அதேபோல் பணவரவும் அதிகரிக்கும். உங்களின் சமூக செயல்பாடு அதிகரிக்கும். சொத்துகள் வாங்குவதற்கும் வாய்ப்புகள் உண்டு. ஆகவே இந்த புதன் மாற்றத்தால் நல்ல பலன்களை அடைவீர்கள்.

சனியின் வக்ர பெயர்ச்சியால் 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது.. உங்க ராசி இருக்கா..

துலாம் ராசி:

துலாம் ராசி

புதன் நேரடி சஞ்சாரம் பல பலன்களைத் துலாம் ராசிகாரர்களுக்கு அளிக்கிறார். வாழ்க்கையில் நிறைய அன்பு அதிகரிக்கும். உங்களின் மகிழ்ச்சியான தருணங்களை நிதானமாகவும், மகிழ்ச்சியாகவும் கழிப்பீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைப்பீர்கள். முன்னேற்றம் அடைவதற்கு இந்த காலம் நல்ல காலம் ஆகும்.

கடக ராசி:

கடகம் ராசி

வாழ்க்கையில் சாதகமான காலம் துவங்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயலுக்கு நல்ல காலம் பிறக்கும். பெரிய பெரிய நிறுவனத்தில் வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறப்பாக இருக்கும். ஆகவே இந்த காலம் உங்களுக்கு ஒரு நல்ல காலம் ஆகும்.

குரு உதயத்தால் உருவான ஹன்ஸ் ராஜயோகத்தால் இந்த ராசிக்காரர்கள் பண மழை …யார் யார் தெரியும் 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement