வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த ராசிக்காரவங்க எல்லாம் சரியான வழிய சொல்லுங்கப்பா..! ஏன்னா புதன் சஞ்சாரத்தால் உங்க வீடு தேடி பிரச்சனை வரப்போகுதாம்..!

Updated On: June 21, 2023 6:14 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

புதன் பெயர்ச்சி 2023

ஆன்மீகத்தில் புதன் பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி மற்றும் ராகு கேது பெயர்ச்சி என ஒரு வருடத்திற்கு எண்ணற்ற பெயர்ச்சிகள் நடந்து கொண்டு தான் உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை பெயர்ச்சி அடையும் பகவான் ராசியினை மாற்றி கொண்டாலும் கூட பலன்கள் என்பது ஒவ்வொரு ராசியின் நட்சத்திரம் மற்றும் கிரகத்தினை பொறுத்து தான் அமைகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான புதன் பெயர்ச்சியினால் 4 ராசிக்காரர்களுக்கு வீடு தேடி வரும் நிலையில் பிரச்சனைகள் காணப்படும். அது எந்த ராசிகள் என்று பார்க்கலாம் வாருங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Budhan Peyarchi 2023 Palangal:

ரிஷப ராசி:

ரிஷபம்

 

புதன் பகவானின் அஸ்தமனம் ஆனது ரிஷப ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை அளிக்கும் வகையில் தான் பலன்களை அளிக்கிறது. இதனால் எந்த செயலிலும் நிதானம் மற்றும் கவனம் தேவை. மேலும் ரிஷப ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முடிவுகள் எடுப்பதில் அதிக கவனம் தேவை. அதேபோல் பொருளாதார நிலையிலும் சிக்கல்கள் ஏற்படும்.

சிம்ம ராசி:

சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களின் 10-வது வீட்டில் புதன் பகவான் சஞ்சரித்து உள்ளார். இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தால் முன்னேற்றகரமான பலன்கள் இருக்காது. மேலும் நிதிநிலையை பொறுத்தவரை கடன் வாங்க வேண்டிய சூழல் உண்டாகும்.

சனி, ராகு, கேது பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு கஷ்டகாலம் வரப்போகிறது 

கடக ராசி:

கடக ராசி

கடக ராசிக்காரர்களின் 11-வது வீட்டில் புதன் பகவான் சஞ்சரிப்பதால் நம்பிக்கையுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனென்றால் இனிவரும் காலங்களில் நிறைய சிக்லல்கள் வரப்போவதால் அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் நினைத்து காரியங்கள் கைக்கூடி வரும் நிலை தள்ளிப்போகலாம். ஆகவே கடக ராசிக்காரர்கள் பண விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கன்னி ராசி:

கன்னி ராசி

புதன் சஞ்சாரத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு அடுத்த 24 நாட்கள் ஆனது அதிர்ஷ்டம் குறைவான நாட்களாகவே காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கான அங்கீகாரத்தை பெறுவது என்பது கொஞ்சம் கடினமானதாக இருக்கும். மேலும் உடல் ஆரோக்கியம் என்பது சீரற்றதாக இருக்கும்.

விநாயகரின் அருளால் இந்த ராசிகளுக்கு நினைத்தது எல்லாம் நடக்க போகிறது..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now