இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்..! உங்க வீட்டு வாசலில் அதிர்ஷ்டம் நிற்கிறது..!

Budhan Peyarchi 2023

Budhan Peyarchi 2023

பொதுவாக கிரகங்கள் அனைத்தும் சரியாக மாறிக்கொண்டு தான் இருக்கும். அதுவும் கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியது என்றால் அது தான் சனி பகவான். இவர் நகர்ந்து ஒரு கிரங்களுக்கு சென்றால் அந்த கிரங்களின் மாற்றமும் அதேபோல் அதற்கு சார்ந்துள்ள கிரகங்களில் மாற்றமும் நடக்கும். அது சிலருக்கு நன்மையாக இருக்கலாம். சிலருக்கு நஷ்டமாக இருக்கலாம். அந்த வகையில் புதன் கிரகமானது ஜூன் 7ஆம் தேதி புதன் பெயர்ச்சியாக உள்ளது. புதன் தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்குள் நுழைவார். அதேபோல் ஜூன் 7 முதல் இரவு 7.40 மணிக்கு புதன் பகவான் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். ஆகவே ரிஷப ராசியில் நுழையும் புதன் சஞ்சாரமாக இருக்கும். அவர் என்ன பலன்களை தருவார் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl

Budhan Peyarchi 2023:

தனுசு ராசி:

தனுசு ராசி

புதனின் மாற்றத்தால் தனுசு ராசிகாரர்களுக்கு வியாபாரத்தில் நல்ல நிலைக்கு வருவார். லாபமும் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இனி வரும் காலங்களில் உங்களுக்கு நன்மையை அளிக்கும். அனைத்து நபர்களிடமும் கண்ணியமாக பேசுங்கள்.

விருச்சிக ராசி:

விருச்சிகம் ராசி

புதன் மாற்றத்தால் விருச்சிக ராசிக்கு நல்ல மாற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தை பொறுத்தவரையில் நல்ல நிலைக்கு செல்வார்கள். கண்ணியமாக நடந்து கொள்வதன் மூலம் கடினமான காரியங்களை கூட மிகவும் எளிமையாக செய்வீர்கள். ஆகவே இந்த புதன் மாற்றம் உங்களுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

சனியின் வக்ர பெயர்ச்சி.. ஜூன் மாதம் இந்த ராசிக்காரர்களின் காட்டில் அதிர்ஷ்ட மழை தான்

கடக ராசி:

கடக ராசி

புதனின் மாற்றம் கடக ராசிக்கு சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். பணி புரியும் இடத்தில் முன்னேற்றம் ஏற்படும். தேவைக்கு அதிகமாக பணத்தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு நிதி காணப்படும். இந்த காலத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். அதேபோல் சேமிக்க நினைத்தால் அதற்கும் இந்த காலம் நல்ல காலமாக இருக்கும்.

ரிஷப ராசி:

ரிஷப ராசி

புதன் மற்றவர்களுக்கு நல்ல பலனை தருகிறார். நுழைவதே ரிஷப ராசியில், ஆகவே இதற்கும் நல்ல பலன்களை அளிக்கிறார். இந்த ராசியினருக்கு தொழில் மற்றும் பணிபுரியும் இடத்தில் நல்ல பலனை அளிக்கிறார். விரும்பிய பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உங்களை சந்தோசத்தில் ஆழ்த்தும். வருமானம் அதிகரிப்பதால்  பொருளாதார பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. கடன் தொல்லை இருந்தால் நிவாரணம் கிடைக்கும். ஆகவே இந்த காலம் ரிஷப ராசியினருக்கு நல்ல காலம் ஆகும்.

சனியின் வக்ர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் மழையாக பொழியப்போகிறது இதில் யாரெல்லாம் நனைய போகிறீர்கள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்