வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அள்ளிக்கொடுக்கும் புதன், இனி இந்த ராசிக்காரர்களுக்கு ஏறுமுகம் தான்….

Updated On: September 15, 2023 7:23 AM
Follow Us:
pudhan peyarchi rachi palan
---Advertisement---
Advertisement

புதன் – சனி பெயர்ச்சி 

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் பெயர்ச்சி நிலையை பொறுத்தே 12 ராசிகளின் பலன்களும் கூறப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியினை மாற்றிக்கொண்டே இருக்கும். இதனால் 12 ராசிகாரர்களின் வாழக்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். கிரகங்களின் ராசி மாற்றம் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பலன்களை அளிக்கும். எனவே, அந்த வகையில் வியாபாரம், கல்வி, பேச்சு மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றின் தலைவனாக கருதப்படும் புதன்,செப்டம்பர் 18 ஆம் தேதி சனி மற்றும் புதன் கிரகணங்கள் எதிரெதிரே பயணிக்கின்றன. இதன் மூலம் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் இந்த 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டமான பலன்களை பெறப்போகிறார்கள். அந்த அதிர்ஷ்டமான 4 ராசிக்காரர்கள் யார் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

புதன் பெயர்ச்சியால் நன்மைகளை சந்திக்க போகும் ராசிகள்:

மேஷ ராசி:

மேஷ ராசிக்காரர்களுக்கு புதனின் நிலையானது சாதகமான பலன்களை அளிக்கும் வகையில் இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுநாள் வரையிலும் காணப்படாத நல்ல லாபம் இருக்கும். மேலும் பொருளாதார நிலை மேலோங்கி காணப்படும். அதேபோல் புதிய முயற்சிகள் வெற்றி அளித்து குடும்பத்தில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும் என்று ஜோதிடத்தின் படி கூறப்படுகிறது.

ரிஷிபம் ராசி:

சனி பகவான் ரிஷிப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தாலும் புதன் 2 இடத்தில் இருப்பதாலும் ரிஷிப ராசிகாரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். அதாவது கும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் பண வரவு நீங்கள் எதிரிபார்த்த மாதிரியாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.

மிதுன ராசி:

புதன் பகவான், மீன ராசியின் 5- வது வீட்டில் உதயமாகிறார். இதனால், மிதுன ராசிக்காரர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். பணியிடத்தில் வருமான உயர்வு உண்டாகும். மேலும், இதுவரை உங்கள் கைக்கு வராமல் சிக்கிய பணம் உங்களிடம் வந்து சேரும். குழந்தைகளால் நற்செய்திகளை பெறுவீர்கள். எழுத்து மற்றும் பேச்சு தொடர்பான வேலை செய்பவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும்.

துலாம் ராசி:

புதன் பகவான், துலாம் ராசியில் 10- வது வீட்டில் உதயமாகிறார். இதனால், துலாம் ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகிறார்கள். வியாபாரத்தில் நல்ல லாபமும், வெற்றியும் கிடைக்கும். பணியிடத்தில் மற்றவர்களால் பாராட்டு பெறுவீர்கள். நிதிநிலைமை நன்றாக இருக்கும். பள்ளி மாணவர்கள் வெற்றிகளை தேடித்தருவார்கள். நீங்கள் எதிர்பாராத வகையில் புதிய வழியில் இருந்து உங்களுக்கு பணவரவு வரும்.

சனி பெயர்ச்சி 2023 to 2026 வரை சுருக்கமான பலன்கள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now