வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

புதனின் வக்ர பெயர்ச்சியால் என்னடா வாழ்க்கை என்று இவர்கள் கஷ்டப்பட போகிறார்கள்

Updated On: July 14, 2025 6:07 PM
Follow Us:
budhan vakra peyarchi july 2025
---Advertisement---
Advertisement

புதன் வக்ர பெயர்ச்சி ஜூலை 2025

ஒவ்வொரு ராசியும் பெயர்ச்சி அடையும் போது எள்ளல் ராசிகளிலும் அதநின் தாக்கம் ஏற்பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டும் பலனை அள்ளி தரப்போகிறது. அந்த வகையில் ஜூலை 18 அன்று புதன் பகவான் கடக ராசியில் பின்னோக்கி செல்கிறார். இதனால் சில ராசிகளுக்கு வாழ்க்கையில் கஷ்டத்தை கொடுக்க போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று தெரிந்து கொள்வோம்.

சிம்மம்:

budhan vakra nilai

 

புதனின் வக்ர பெயர்ச்சியானது சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சாதகமான பலனை கொடுக்காது. நீங்கள் என்ன தான் பணியிடத்தில் உழைத்தாலும் உங்களுக்கான பலன் கிடைக்காது. துணையுடன்சண்டை வந்து கொண்டேஇருக்கும் . அவர்களிடம் நல்லுறவை பராமரிப்பதற்கு அவ்வப்போது விட்டு கொடுத்து செல்ல வேண்டும். ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனை அலட்சியம் செய்யாமல் மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது. முதலீடு சம்மந்தபட்ட முடிவுகளை பார்த்து கவனமாக எடுக்க வேண்டும்.  ஒரு முறைக்கு பல முறை யோசித்து எடுக்க வேண்டும். நீங்கள் யாரிடமாவது பண கொடுத்திருந்தால் அவர்களிடம் பொறுமையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர பெயர்ச்சி ஆனது வாழ்க்கையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். பணியிடம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள். பிரச்சனையின் போது மேல் அதிகாரிகளிடம் நல்லுறவை பராமரிப்பதற்கு விட்டு கொடுத்து செல்ல வேண்டும். நீங்கள் இந்த நேரத்தில் ஏதேனும் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதன் மூலம் நீங்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும். அவ்வப்போது நீங்கள் அதனை பொறுமையாக கையாள வேண்டும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்சனைகளை உடனுக்குடன் காண்பிப்பது நல்லது.

மேஷம்:

புதன் வக்ர பெயர்ச்சி ஜூலை 2025

புதன் வக்ர பெயர்ச்சி ஆனது மேஷ ராசிக்காரர்களுக்கு வீட்டிலும் நிம்மதி இருக்காது, வேலை செய்யும் இடத்திலும் நிம்மதி இருக்காது. இதனால் மன அழுத்தம் நிறைந்த காலமாக இருக்கும். இந்த நேரத்தில் பணஇழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பணத்தை கவனமாக கையாளுங்கள். நீங்கள் எதிலையாவது முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு தான் முதலீடு செய்ய வேண்டும். பணியிடத்தில் மேல் அதிகாரிகள் என்ன சொல்கிறாரோ அதன்படி செய்வது நல்லது. திருமண வாழ்க்கையில் துணையிடம் நல்லுறவை பராமரிக்க முடியாது. துணையிடம் நீங்கள் வெளிப்படையாக பேச வேண்டும். அப்போது தான் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிக்க முடியும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now