புதன் வக்ர நிலை
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசியிலிருந்து ஒவ்வொரு ராசிக்கு பெயர்ச்சி நடந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் புதன் பகவான் நாளை மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடைய இருக்கிறார். இதனால் சில ராசிகளுக்கு மட்டும் தொழில், நிதி நிலை போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படும். எனவே புதன் வக்ர பெயர்ச்சியால் எந்தெந்த ராசியினருக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க போகிறது என்பதை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
மீனம்:
இந்த 5 ராசிக்காரர்கள் தான் மிகவும் தைரியசாலியாம்..! இதில் உங்க ராசி இருக்கானு பாருங்க..!
கும்பம்:
கும்பம் ராசிக்காரர்களுக்கு செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றியை தேடி கொடுக்கும். இந்த நேரம் தொழில் செய்பவர்களுக்கு உகந்த காலமாக இருக்கும். வெற்றியை தேடி நீங்கள் போவதில்லை உங்களை தேடி வரும். வேலை செய்பவர்களுக்கு சிறப்பான பலன்களை தரும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு எல்லா செயலும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் செய்யும் செயல்களில் அதிர்ஷ்டமும் காய் கொடுத்து வெற்றியை தர கூடியது. பணவரவு அதிகரிக்கும், இதனால் பயனுள்ள முதலீட்டில் முதலீடு செய்வீர்கள். குடும்பத்தில் அன்பும் அதிகரிக்கும். நீங்கள் செய்யும் செயலுக்கு குடும்பத்தில் உள்ளவர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.
மிதுனம்:
புதனின் வக்ர பெயர்ச்சியால் உங்களின் கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் உயரதிகாரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். நீங்கள் புதிதாக வீடு அல்லது வாகனம் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால் இந்த காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏதும் பிரச்சனை இருந்தால் அவை சரி ஆகுவதற்கான காலமாக இருக்கும்.
மேஷம்:
மேஷ ராசியில் ஏற்கனவே சூர்யன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாத்திய யோகம் உருவாகும். அதனுடன் புதனின் வக்ர நிலை மேஷ ராசிகாரர்களுக்கு எல்லா விதத்திலும் சாதகமான பலன்களை தரும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க போகிறது. குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு செல்வ வளம் அதிகரிக்கும்.
மீனத்தில் உருவாகும் மாற்றத்தால் இந்த 3 ராசிக்கு தான் நல்ல காலம்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |