வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2026-ம் ஆண்டிற்கான சந்திராஷ்டமம் நேரம் மற்றும் நாட்கள்

Updated On: August 3, 2026 1:20 PM
Follow Us:
Chandrashtama Days 2024
---Advertisement---
Advertisement

சந்திராஷ்டமம் நேரம் 2026 | இன்று சந்திராஷ்டமம் எந்த நட்சத்திரம்

Chandrashtama Days: அனைத்து நண்பர்களுக்கும் பொதுநலம்.காம்-ன் அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் 2026-ம் ஆண்டு முழுவதும் 12 மாதங்களுக்கும் ஒவ்வொரு ராசிக்கும் சந்திராஷ்டமம் உள்ள தேதி மற்றும் நேரத்தினை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். சந்திராஷ்டமம் என்றால் அன்றைய நாள் முழுவதும் நாம் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். புதிய முயற்சிகள் எதுவும் எடுக்க கூடாது என்பார்கள். மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனத்துடன் செயல்படுவது அவசியம். சந்திராஷ்டமம் என்பது ஒரு ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் அமர்வதால் அந்த ராசிக்கு சந்திராஷ்டமம் என்று பொருள்.

நாம் தினமும் ராசி பலன் பார்க்கும் போது ஒவ்வொரு ராசிக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்றும் குறிப்பாக எந்த ராசிக்கு சந்திராஷ்டமம் இன்று உள்ளது என்பதை பற்றி அனைவரும் பார்ப்போம். அஷ்டம் என்றால் எட்டு, சந்திரன் உங்கள் ராசியிலிருந்து 8-வது ராசியில் இடம் பெயருவதற்கு தான் சந்திராஷ்டமம் என்று அர்த்தம். உங்களுடைய ராசிக்கு 8-ஆம் இடத்தில் சந்திரன் அமைந்திருந்தால் அன்றைய நாள் உங்களுக்கு சந்திராஷ்டம் (chandrashtama days 2026 in tamil) காலமாக கருதப்படுகிறது. சரி வாங்க இப்போது ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு மாத கணக்கின்படி எந்த தேதியில் சந்திராஷ்டமம் வருகிறது என்று விரிவாக படித்தறியலாம்..!

newஇன்றைய ராசி பலன்கள் 2026

மேஷ ராசி சந்திராஷ்டமம் 2026:

Chandrashtama Days 2021 Mesha

மாதம்   ஆரம்ப தேதி மற்றும் நேரம்   முடிவு தேதி மற்றும் நேரம் 
ஜனவரி 13.01.2026 5 :21 PM 16.01.2026 5:48 PM
பிப்ரவரி 10.02.2026 1:11 AM 12.02.2026 01:42PM
மார்ச் 09.03.2026 09:30AM 11.03.2026 10:00PM
ஏப்ரல் 05.04.2026 5:28 PM 08.04.2026 5:54AM
மே 03.05.2026 12:30 AM 05.05.2026 12:54 PM
30.05.2026 06:39 AM 01.06.2026 7:08 PM
ஜூன் 26.06.2026 12.33 PM 29.06.2026-1.09 PM
ஜூலை 23.07.2026 7.01 PM 26.07.2026 7:35PM
ஆகஸ்ட் 20.08.2026 2:30 PM 22.08.2026 2:49 PM
செப்டம்பர் 16.09.2026 10:49 AM 18.09.2026 10:45PM
அக்டோபர் 13.10.2026 7:12 PM 16.10.2026 6:47PM
நவம்பர் 10.11.2026 2:48 PM 12.11.2026 2.19AM
டிசம்பர் 07.12.2026 09:14AM 09.12.2026 09:00AM

 Chandrashtama Days 2026 Rishabam

Chandrashtama Days 2021 Rishabam

மாதம்   ஆரம்ப தேதி மற்றும் நேரம்   முடிவு தேதி மற்றும் நேரம் 
ஜனவரி 16.01.2026-5:48PM 18.01.2026 4:41PM
பிப்ரவரி 12.02.2026 1:42PM 15.02.2026 12:42AM
மார்ச் 11.03.2026 10:00PM 14.03.2026 09:33AM
ஏப்ரல் 08.04.2026 5:54AM 10.04.2026 6:04PM
மே 05.05.2026 12:54 PM 08.05.2026 1:26PM
ஜூன் 01.06.2026 7.08 PM 04.06.2026-7.41 PM
29.06.2026 01:09 PM 01.07.202 61.31 PM
ஜூலை 26.07.2026 7.35AM 28.07.2026 7:49PM
ஆகஸ்ட் 22.08.2026 2:49PM 25.08.2026 3:06PM
செப்டம்பர் 18.09.2026 10:45AM 21.09.2026 11:15PM
அக்டோபர் 16.10.2026 6:47PM 18.10.2026 7:33PM
நவம்பர் 13.11.2026 2:19PM 15.11.2026 3.11AM
டிசம்பர் 09.12.2026 09:00AM 12.12.2026 09:51AM

This Month Chandrashtama Days:

மாதம்   ஆரம்ப தேதி மற்றும் நேரம்   முடிவு தேதி மற்றும் நேரம் 
ஜனவரி 18.01.2026 4:41PM 21.01.2026 1:35 PM
பிப்ரவரி 15.02.2026 12:42AM 17.02.2026 09:06AM
மார்ச் 14.03.2026 09:33 AM 16.03.2026 06:14PM
ஏப்ரல் 10.04.2026 06:04 PM 13.04.2026 3:44PM
மே 08.05.2026 01:26 AM 10.05.2026 12:13 PM
ஜூன் 04.06.2026 7.41 AM 06.06.2026-7.04 PM
ஜூலை 01.07.2026 01.31 PM 04.07.2026 12:48 AM
28.07.2026 07:49PM 31.07.2026 06:38 AM
ஆகஸ்ட் 25.08.2026 03:06 AM 27.08.2026 1:35 PM
செப்டம்பர் 21.09.2026 11:15AM 23.09.2026 09:57 PM
அக்டோபர் 18.10.2026 7:33 PM 21.10.2026 7:00AM
நவம்பர் 15.11.2026 03:11 AM 17.11.2026 3.30 PM
டிசம்பர் 12.12.2026 09:51AM 14.12.2026 10:36 PM

சந்திராஷ்டமம் அட்டவணை:

Chandrashtama Days 2021 Kadagam

மாதம்   ஆரம்ப தேதி மற்றும் நேரம்   முடிவு தேதி மற்றும் நேரம் 
ஜனவரி 21.01.2026 1:35 AM 23.01.2026 08:33 AM
பிப்ரவரி 17.02.2026 09:06AM 19.02.2026 03:00PM
மார்ச் 16.03.2026 06:14 AM 18.03.2026 11:36 PM
ஏப்ரல் 18.03.2026 11:36 PM 15.04.2026 9:37 AM
மே 10.05.2026 12:13 PM 12.05.2026 07:25 PM
ஜூன் 06.06.2026 7.04 PM 09.06.2026-3.36 AM
ஜூலை 04.07.2026 12.48 PM 06.07.2026 09:57 AM
31 .07.2026 06:38 AM 02.08.2026 03:27 PM
ஆகஸ்ட் 27.08.2026 01:35 PM 29.08.2026 9:37 PM
செப்டம்பர் 23.09.2026 09:57 PM 26.09.2026 05:33 AM
அக்டோபர் 21.10.2026 7:00 AM 23.10.2026 3:04AM
நவம்பர் 17.11.2026 03:30 PM 20.11.2026 12.50 AM
டிசம்பர் 14.12.2026 10:36 PM 17.12.2026 09:13 AM

சிம்ம ராசி சந்திராஷ்டமம்:

மாதம்   ஆரம்ப தேதி மற்றும் நேரம்   முடிவு தேதி மற்றும் நேரம் 
ஜனவரி 23.01.2026 08:33 AM 25.01.2026 01:36 PM
பிப்ரவரி 19.02.2026 03:00 PM 21.02.2026 07:07 PM
மார்ச் 18.03.2026 11:36 PM 21.03.2026 02:28AM
ஏப்ரல் 15.04.2026 09:37 AM 17.04.2026 12:02 PM
மே 12.05.2026 07:25 PM 14.05.2026 10:34 PM
ஜூன் 09.06.2026 03.36 AM 11.06.2026-08.16 AM
ஜூலை 06.07.2026 09.57 AM 08.07.2026 04:00 PM
ஆகஸ்ட் 02.08.2026 03:27 PM 04.08.2026 9:54 PM
29.08.2026 09:37 PM 01.09.2026 03:24 AM
செப்டம்பர் 26.09.2026 05:33 AM 28.09.2026 10:16 AM
அக்டோபர் 23.10.2026 3:04 AM 25.10.2026 7:22PM
நவம்பர் 20.11.2026 12:50 AM 22.11.2026 05.55 AM
டிசம்பர் 17.12.2026 09:13 AM 19.12.2026 03:58 PM

கன்னி ராசி சந்திராஷ்டமம் 2026:

Chandrashtama Days 2021 Kanni Rasi

மாதம்   ஆரம்ப தேதி மற்றும் நேரம்   முடிவு தேதி மற்றும் நேரம் 
ஜனவரி 25.01.2026 01:36 PM 27.01.2026 04:45 PM
பிப்ரவரி 21.02.2026 07:07 PM 23.02.2026 10:12 PM
மார்ச் 21.03.2026 02:28 AM 23.03.2026 04:14 AM
ஏப்ரல் 17.04.2026 12:02 PM 19.04.2026 12:31 PM
மே 14.05.2026 10:34 PM 16.05.2026 10:46 PM
ஜூன் 11.06.2026 08.16 AM 13.06.2026-09.25AM
ஜூலை 08.07.2026 04.00 PM 10.07.2026 06:45 PM
ஆகஸ்ட் 04.08.2026 09:54 PM 07.08.2026 1:53 AM
செப்டம்பர் 01.09.2026 03:24 AM 03.09.2026 07:26 AM
28.09.2026 10:16AM 30.09.2026 1:13PM
அக்டோபர் 25.10.2026 1:02 PM 27.10.2026 9:06 PM
நவம்பர் 22.11.2026 05:55 AM 24.11.2026 07.24 AM
டிசம்பர் 19.12.2026 03:58 PM 21.12.2026 06:36 PM

துலாம் ராசி சந்திராஷ்டமம்:

Chandrashtama Days 2021 Thulam Rasi

மாதம்   ஆரம்ப தேதி மற்றும் நேரம்   முடிவு தேதி மற்றும் நேரம் 
ஜனவரி 27.01.2026 04:45 PM 29.01.2026 06:31 PM
பிப்ரவரி 25.02.2026 10:12 PM 26.02.2026 12:55 AM
மார்ச் 23.03.2026 04:41 AM 25.03.2026 06:17 AM
ஏப்ரல் 19.04.2026 12:31 PM 21.04.2026 01:01 PM
மே 16.05.2026 10:46 PM 18.05.2026 10:05 PM
ஜூன் 13.06.2026 09.25 AM 15.06.2026-08.41 AM
ஜூலை 10.07.2026 06.45 PM 12.07.2026 07:06 PM
ஆகஸ்ட் 07.08.2026 01:53 AM 09.08.2026 03:49 AM
செப்டம்பர் 03.09.2026 07:26 AM 05.09.2026 10:18 AM
30.09.2026 01:13 PM 02.10.2026 03:40 PM
அக்டோபர் 27.10.2026 9:06 PM 29.10.2026 10:06 PM
நவம்பர் 24.11.2026 07:24 AM 26.11.2026 07.11 AM
டிசம்பர் 21.12.2026 06:36 PM 23.12.2026 06:26 PM

Santhirastamam Days 2026:

Chandrashtama Days 2021 Viruchigam

மாதம்   ஆரம்ப தேதி மற்றும் நேரம்   முடிவு தேதி மற்றும் நேரம் 
ஜனவரி 02.01.2026 09:26 AM 04.01.2026 09:43 AM
29.01.2026 6:31 PM 31.01.2026 8:01 PM
பிப்ரவரி 26 .02.2026 12:55 PM 28.02.2026 03:52 AM
மார்ச் 25.03.2026 06:17 AM 27.03.2026 09:36 AM
ஏப்ரல் 21.04.2026 01:01 PM 23.04.2026 03:13 PM
மே 18.05.2026 10:05 PM 20.05.2026 10:39 PM
ஜூன் 15.06.2026 08.41 AM 17.06.2026-08.13 AM
ஜூலை 12.07.2026 07.06 PM 14.07.2026 06:49 PM
ஆகஸ்ட் 09.08.2026 03:49 AM 11.08.2026 04:43 AM
செப்டம்பர் 05.09.2026 10:18 AM 07.09.2026 12:38 PM
அக்டோபர் 02.10.2026 03:40 PM 04.10.2026 06:32 PM
29.10.2026 10:06 PM 01.11.2026 12:00 PM
நவம்பர் 26.11.2026 07:11 AM 28.11.2026 07.22 AM
டிசம்பர் 23.12.2026 06:26 PM 25.12.2026 05:33 PM

சந்திராஷ்டமம் இந்த மாதம்:

Chandrashtama Days 2021 Dhanusu Rasi

மாதம்   ஆரம்ப தேதி மற்றும் நேரம்   முடிவு தேதி மற்றும் நேரம் 
ஜனவரி 04.01.2026 09:43 AM 06.01.2026 12:17 PM
31.01.2026 8:01 PM 02.02.2026 10:48 PM
பிப்ரவரி 28 .02.2026 03 :52 AM 02.03.2026 07:51 AM
மார்ச் 27.03.2026 09:36 AM 29.03.2026 02:38 PM
ஏப்ரல் 23.04.2026 03:13 PM 25.04.2026 08:01 PM
மே 20.05.2026 10:39 PM 23.05.2026 02:08 AM
ஜூன் 17.06.2026 08.13 AM 19.06.2026-10.07 AM
ஜூலை 14.07.2026 06.49 PM 16.07.2026 07:52 PM
ஆகஸ்ட் 11.08.2026 04:43 AM 13.08.2026 06:06 AM
செப்டம்பர் 07.09.2026 12.38 PM 09.09.2026 03:14 PM
அக்டோபர் 04.10.2026 06:32 PM 06.10.2026 10:17 PM
நவம்பர் 01.11.2026 12:00 AM 03.11.2026 03:46 AM
28.11.2026 7:22 AM 30.11.2026 09:42 AM
டிசம்பர் 25.12.2026 05:33 PM 27.12.2026 06:04 PM

Santhirastamam this Month :

Chandrashtama Days 2021 Makaram

மாதம்   ஆரம்ப தேதி மற்றும் நேரம்   முடிவு தேதி மற்றும் நேரம் 
ஜனவரி 06.01.2026 12:17 PM 08.01.2026 06:39 PM
பிப்ரவரி 02 .02.2026 10:48 PM 05.02.2026 04:20 AM
மார்ச் 02.03.2026 07:51 AM 04.03.2026 01:45 PM
ஏப்ரல் 25.04.2026 08:01 PM 28.04.2026 03:36 AM
மே 23.05.2026 02:08 AM 25.05.2026 09:07 AM
ஜூன் 19.06.2026 10.07 AM 21.06.2026-03.40 PM
ஜூலை 16.07.2026 07.52 PM 18.07.2026 11:59 PM
ஆகஸ்ட் 13.08.2026 06:06 AM 15.08.2026 09:34 AM
செப்டம்பர் 09.09.2026 03:14 PM 11.09.2026 07 :08 PM
அக்டோபர் 06.10.2026 10:17 PM 09.10.2026 03 :18 AM
நவம்பர் 03.11.2026 03:46 AM 05.11.2026 09.34 AM
30.11.2026 09:42 AM 02.12.2026 02:59 PM
டிசம்பர் 27.12.2026 06:04 PM 29.12.2026 09:37 PM

சந்திராஷ்டமம் இந்த மாதம்:

Chandrashtama Days 2021 Kumbam

மாதம்   ஆரம்ப தேதி மற்றும் நேரம்   முடிவு தேதி மற்றும் நேரம் 
ஜனவரி 08.01.2026 06:39 PM 11.01.2026 04:52 AM
பிப்ரவரி 05.02.2026 4:20 AM 07.02.2026 1:22 PM
மார்ச் 04.03.2026 01:45 PM 06.03.2026 10:18 PM
31.03.2026 09:33 PM 03.04.2026 6:28AM
ஏப்ரல் 28.04.2026 03:36 AM 30.04.2026 01:14 PM
மே 25.05.2026 09:07 AM 27.05.2026 07:00 PM
ஜூன் 21.06.2026 03.40 PM 24.06.2026-12.53 AM
ஜூலை 18.07.2026 11.59 PM 21.07.2026 07:54 AM
ஆகஸ்ட் 15.08.2026 09:34 AM 17.08.2026 04:19 PM
செப்டம்பர் 11.09.2026 07:08 PM 14.09.2026 01:26 AM
அக்டோபர் 09.10.2026 03:18 AM 11.10.2026 10:04 AM
நவம்பர் 05.11.2026 09:34 AM 07.11.2026 05.15 PM
டிசம்பர் 02.12.2026 2:59 PM 04.12.2026 11:03 PM
29.12.2026 09:37 PM 01.01.2027 04:47 AM

Chandrashtama Days 2026 Tamil Calendar:

Meenam Rasi Chandrashtama Days 2021

மாதம்   ஆரம்ப தேதி மற்றும் நேரம்   முடிவு தேதி மற்றும் நேரம் 
ஜனவரி 06.01.2026 12:17 PM 08.01.2026 06:39 PM
பிப்ரவரி 02.02.2026 10:48 AM 05.02.2026 4:20 AM
மார்ச் 02.03.2026 07:51 AM 04.03.2026 01:45 AM
மார்ச் 29.03.2026 02:38 PM 31.03.2026 9:33 PM
ஏப்ரல் 30.04.2026 01:14 PM 03.05.2026 12:30 AM
மே 27.05.2026 07:00 PM 30.05.2026 06:39 AM
ஜூன் 24.06.2026 12.53 AM 26.06.2026-12.33 PM
ஜூலை 21.07.2026 07.54 AM 23.07.2026 07.01 PM
ஆகஸ்ட் 17.07.2026 04:19 PM 20.08.2026 02:30 AM
செப்டம்பர் 14.09.2026 01:26 AM 16.09.2026 10:49 AM
அக்டோபர் 11.10.2026 10:04 AM 13.10.2026 07:12 PM
நவம்பர் 07.11.2026 05:15PM 10.11.2026 02.48 PM
டிசம்பர் 04.12.2026 11:03 PM 07.12.2026 09:14 AM
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now