Conjunction End Rahu Jupiter Conjunction
ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி நிலையை பொறுத்தே 12 ராசிகளின் ராசிபலன்களும் கூறப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சியும் 12 ராசிகளுக்கு பலவிதமான பலன்களை அளிக்கிறது. இதில் நன்மையான பலன்களும் ஏற்படும் அசுபமான பலன்களும் ஏற்படும். அத்திமட்டுமில்லாமல் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்க்கை அடையும் போது ஒரு சில ராசிகளுக்கு சு யோகங்களும் ஒரு சில ரிஷிகளுக்கு அசுவ யோகங்களும் உண்டாகும். எனவே, தற்போது மேஷ ராசியில் குரு பகவானும் ராகு பகவானும் சேர்க்கை நடந்து வருகிறது. இவற்றின் சேர்க்கை வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி முடிவடைய உள்ளது. இதனால் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் பிறக்கப்போகிறது. ஓகே வாருங்கள் ராகு கேதுவின் சேர்க்கை முடிவடைவதால் அதிர்ஷ்ட வாழ்க்கையை பெறப்போகும் ராசிகள் எதுவென்று பின்வருமாறு பார்க்கலாம்.
ராகு குருவின் சேர்க்கை முடிவால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள்:
மேஷ ராசி:
ராகு குரு சேர்க்கை முடிவுக்கு வருவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 30 அம தேதிற்கு பிறகு திடீர் பணவரவு ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடி வரும். அதுமட்டுமில்லாமல் சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். பிள்ளைகளினால் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கானான வாய்ப்புகளும் ஒரு சிலருக்கு அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உண்டாகக்கூடும்.
தனுசு ராசி:
தனுசு ராசிக்கார்கள், அக்டோபர் 30 ஆம் தேதி ராகு குரு சேர்க்கை முடிவுக்கு வருவதால் அதன் பிறகு அதிர்ஷ்டமான பலன்களை பெறுவார்கள். இதுவரை முடிக்காமல் இருந்த வேலைகள் இக்காலத்தில் முடிவுக்கு வரும். மேலும், உங்களின் ஆரோக்கியம் மேம்பட்டு காணப்படும். நகை வியாபரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
கன்னியில் நிகழும் கிரக பெயர்சினால் அக்டோபர் 1 முதல் பண மழையில் நனையப்போகும் ராசிக்கார்கள்..!
சிம்ம ராசி:
ராகு குரு சேர்க்கை சிம்ம ராசியின் 9 வது வீட்டில் உள்ளதால், ராகு குரு சேர்க்கை முடிவுக்கு பிறகு சிம்ம ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட பலன்களை பெறுவார்கள். முக்கியமாக தந்தையின் ஆரோக்கியம் மேம்பட்டு காணப்படும்.இதனால் மகிழ்ச்சியடைவீர்கள். இக்களத்தில் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகக்கூடும். அதுமட்டுமில்லாமல் ஒரு சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
அக்டோபர் 1 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மட்டும் தான்…
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |