Damodarastakam Lyrics in Tamil
ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் வேண்டுதல் வைத்து கடவுளுக்கு விரதம் இருந்து வழிபடுவார்கள். இப்படி விரதம் இருப்பதால் கடவுள் மனம் உருகி நமது வேண்டுதலை நிறைவேற்றுகிறார் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. கடவுளை வழிபடும் போது கடவுளுக்கு உரிய பொருட்களையும் வைத்து வழிபடுவார்கள். அதே போல சில பேர் பூஜை செய்யும் கடவுளுக்கு உரிய பாடல்களையும் பாடுவார்கள். அந்த காலத்தில் பாடல் தெரியாவிட்டாலும் புத்தகம் வாங்கி வைத்து பாடல்களை பாடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் போன் இருக்கிறது. நமக்கு எந்த பாடல் வேண்டுமோ அந்த பாடலின் பெயரை இட்டாலே பாடல்வரிகள் வந்து விடுகிறது. அதனால் பார்த்து பாடல்களை பாடுகிறார்கள். அதனால் தான் இந்த பதிவில் தாமோதராஷ்டகம் பாடல் வரிகளை அறிந்து கொள்வோம் வாங்க..
தாமோதராஷ்டகம் பாடல் வரிகள்:
நமாமீஶ்வரம் ஸச்சிதா³னந்த³ரூபம்
லஸத்குண்ட³லம் கோ³குலே ப்⁴ராஜமானம் |
யஶோதா³பி⁴யோலூக²லாத்³தா⁴வமானம்
பராம்ருஷ்டமத்யந்ததோ த்³ருத்ய கோ³ப்யா || 1 ||
ருத³ந்தம் முஹுர்னேத்ரயுக்³மம் ம்ருஜந்தம்
கராம்போ⁴ஜயுக்³மேன ஸாதங்கனேத்ரம் |
முஹு꞉ ஶ்வாஸகம்பத்ரிரேகா²ங்ககண்ட²-
ஸ்தி²தக்³ரைவ-தா³மோத³ரம் ப⁴க்திப³த்³த⁴ம் || 2 ||
இதீத்³ருக் ஸ்வலீலாபி⁴ரானந்த³குண்டே³
ஸ்வகோ⁴ஷம் நிமஜ்ஜந்தமாக்²யாபயந்தம் |
ததீ³யேஷிதாஜ்ஞேஷு ப⁴க்தைர்ஜிதத்வம்
புன꞉ ப்ரேமதஸ்தம் ஶதாவ்ருத்தி வந்தே³ || 3 ||
வரம் தே³வ மோக்ஷம் ந மோக்ஷாவதி⁴ம் வா
ந சான்யம் வ்ருணே(அ)ஹம் வரேஷாத³பீஹ |
இத³ம் தே வபுர்னாத² கோ³பாலபா³லம்
ஸதா³ மே மனஸ்யாவிராஸ்தாம் கிமன்யை꞉ || 4 ||
இத³ம் தே முகா²ம்போ⁴ஜமத்யந்தனீலைர்-
வ்ருதம் குந்தலை꞉ ஸ்னிக்³த⁴-ரக்தைஶ்ச கோ³ப்யா |
முஹுஶ்சும்பி³தம் பி³ம்ப³ரக்தத⁴ரம் மே
மனஸ்யாவிராஸ்தாம் அலம் லக்ஷலாபை⁴꞉ || 5 ||
நமோ தே³வ தா³மோத³ரானந்த விஷ்ணோ
ப்ரஸீத³ ப்ரபோ⁴ து³꞉க²ஜாலாப்³தி⁴மக்³னம் |
க்ருபாத்³ருஷ்டிவ்ருஷ்ட்யாதிதீ³னம் ப³தானு
க்³ருஹாணேஶ மாம் அஜ்ஞமேத்⁴யக்ஷித்³ருஶ்ய꞉ || 6 ||
குவேராத்மஜௌ ப³த்³த⁴மூர்த்யைவ யத்³வத்
த்வயா மோசிதௌ ப⁴க்திபா⁴ஜௌ க்ருதௌ ச |
ததா² ப்ரேமப⁴க்திம் ஸ்வகம் மே ப்ரயச்ச²
ந மோக்ஷே க்³ரஹோ மே(அ)ஸ்தி தா³மோத³ரேஹ || 7 ||
நமஸ்தே(அ)ஸ்து தா³ம்னே ஸ்பு²ரத்³தீ³ப்திதா⁴ம்னே
த்வதீ³யோத³ராயாத² விஶ்வஸ்ய தா⁴ம்னே |
நமோ ராதி⁴காயை த்வதீ³யப்ரியாயை
நமோ(அ)னந்தலீலாய தே³வாய துப்⁴யம் || 8 ||
அங்கே இடி முழங்குது பாடல் வரிகள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |