Daridra yoga Zodiac Sign in Tamil
ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறும். அப்போது ஒவ்வொரு ராசியில் மாறும் கிரகரங்கள் சில ராசிக்கு நன்மை அளிக்கும். சில ராசிக்கு கஷ்டங்களை அளிக்கும். அதேபோல் கிரங்களின் தளபதியாக இருப்பது செவ்வாய் கிரகம் ஆகும். எனவே செவ்வாய் இப்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். மே 10 தேதி முதல் கடக ராசிக்கு செல்ல இருக்கிறார். ஆகவே இந்த மாற்றத்தால் எந்த ராசிகளுக்கு தரித்திர யோகம் உருவாகிறது. இந்த தரித்திர யோகம் நல்ல பலன்களை விட கெட்ட பலன்களை அளிக்கும். இதனால் கவனமாக இருக்கவேண்டிய ராசிகளை பற்றி பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Daridra yoga Zodiac Sign in Tamil:
மீன ராசி:
மீன ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். இந்த காலத்தில் எந்த செயலை செய்தாலும் அதில் கவனம் செலுத்தவேண்டும். உடல் மற்றும் மன ரீதியாக நிறைய பிரச்சனைகளை சந்திக்கவேண்டி இருக்கும். முக்கியமாக பண பிரச்சனைகளை சந்திக்க கூடும். எந்த ஒரு முடிவை எடுப்பதற்கு வயதில் மூத்தோர்களிடம் கேட்டு அதன் பின்பு செய்தால் நல்லது. அதேபோல் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதனை நிதிமன்றம் செல்வதை தவிர்த்து நீங்களே பேசிகொள்வது நல்லது.
துலாம் ராசி:
சில சவால்களை சந்திக்க நேரிடும். வருமானத்தில் பல்வேறு தடைகளை சந்திக்க வேண்டும். இந்த காலத்தில் முதலீடு செய்வதை தவிர்த்து கொள்வது நல்லது. அதையும் மீறி முதலீடு செய்தால் நஷ்டம் அடைவீர்கள். அதேபோல் குடும்ப செலவுகள் வரவை விட அதிகம் இருக்கும். எவ்வளவு பார்த்து பார்த்து செலவு செய்தாலும் அது அதிக செலவில் தான் முடியும். அதேபோல் பண பிரச்சனையும் அதிகம் இருக்கும்.
மகரம் ராசி:
இந்த தரித்திர யோக மகர ராசிக்கு அதிகமான பலன்களை அளிக்கும். இந்த காலத்தில் மகர ராசிக்காரர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அதேபோல் இந்த நேரத்தில் அதிகமாக உங்களிடம் ஏமாற்ற நினைப்பார்கள். ஆகவே அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். பொருளாதாரத்தை அதிகமாக பாதிக்கும். அதேபோல் திருமண வாழ்க்கையில் குழப்பமான நிலை காணப்படும். பொறுமையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம் ராசி:
மிதுன ராசிக்காரர்கள் தேவையில்லாத பிரச்சனைகளில் ஈடுபட்டு பிரச்சனையை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வரவுகளை விட செலவுகள் அதிகமாக இருக்கும். அதேபோல் அதிகமாக கடன் வாங்குவீர்கள். சொந்த தொழில் செய்பவர்கள் இந்த நேரத்தில் முதலீடு செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அப்படி இருந்தாலும் அதில் நஷ்டம் தான் அதிகமாக இருக்கும். ஆகவே அதனை தவிர்த்தால் நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக பேசவேண்டும். எதிரிகள் அதிகமாக இருக்கும்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 வரை சுருக்கமான பலன்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |