தீபாவளி அன்று உங்கள் ராசிப்படி இந்த நிறத்தில் ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்..!

Advertisement

Diwali Lucky Colour in Tamil

இந்துக்கள் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி. தீபாவளி அன்று புது ஆடை அணிந்து கடவுளை வணங்கி பட்டாசு வெடித்து வழிபடுவது வழக்கம். தீபாவளி வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிலிருந்தே அனைவரும் புது ட்ரஸ் எடுக்க தொடங்கிவிடுவோம். அப்படி நீங்கள் தீபாவளிக்கு புது ஆடை எடுக்கும்போது உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கக்கூடிய நிறத்தில் ஆடை எடுத்து தீபாவளி அன்று உடுத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். எனவே அந்த வகையில் 12 ராசிகளில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஏற்ற அதிர்ஷ்ட நிறம் எது என்பதை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

ராசிப்படி தீபாவளி அன்று எந்த நிற ஆடை அணிய வேண்டும்.?

மேஷ ராசி:

மேஷ ராசிக்காரர்கள் தீபாவளி அன்று சிவப்பு மற்றும் தங்க நிற ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும். சிவப்பு நிற ஆடையை அணிந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.

ரிஷப ராசி:

ரிஷப ராசிக்காரர்கள் தீபாவளி அன்று வெள்ளை மற்றும் நீல நிற ஆடைகளை உடுத்தலாம். இது, உங்களுக்கு செழிப்பை உண்டாக்கும்.

மிதுன ராசி:

மிதுன ராசிக்காரர்கள் தீபாவளி அன்று ஆரஞ்சு நிற ஆடைகளை உடுத்தலாம்.

கடக ராசி:

கடக ராசிக்காரர்கள் தீபாவளி அன்று வெள்ளை நீல நிற ஆடைகளை உடுத்தலாம். கடக ராசியின் அதிபதி சந்திரன். எனவே கடக ராசிக்காரர்கள் வெள்ளை நிற ஆடை அணிவது அதிர்ஷ்டத்தை அளிக்கும்.

உங்கள் ராசிக்கு எந்த உடல் உறுப்பு அழகு தெரியுமா? ஒவ்வொரு ராசிப்படி மற்றவர்களை வசீகரிக்கும் உடல் உறுப்புகள்..

சிம்ம ராசி:

சிம்ம ராசிக்காரர்கள் தீபாவளி அன்று பிரவுன் அல்லது மெரூன் நிற ஆடைகளை அணிவது மூலம் அதிர்ஷ்டத்தை பெறலாம்.

கன்னி ராசி:

கன்னி ராசிக்காரர்கள் தீபாவளி அன்று பச்சை நிற ஆடைகளை அணிவது மூலம் அதிர்ஷ்டத்தை பெறலாம்.

துலாம் ராசி:

துலாம் ராசிக்காரர்கள் தீபாவளி அன்று இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிற ஆடைகளை அணியலாம்.

விருச்சிக ராசி:

விருச்சிக ராசிக்காரர்கள் தீபாவளி அன்று மஞ்சள் அல்லது சிவப்பு நிற ஆடைகளை அணியலாம்.

தனுசு ராசி:

தனுசு ராசிக்காரர்கள் தீபாவளி அன்று மஞ்சள் மற்றும் தங்க நிற ஆடைகளை அணிய வேண்டும்.

மகர ராசி:

மகர ராசிக்காரர்கள் தீபாவளி அன்று வெள்ளை அல்லது நீல நிற ஆடைகளை அணிய வேண்டும்.

கும்ப ராசி:

மகர ராசிக்காரர்கள் தீபாவளி அன்று சாம்பல் நிற ஆடைகளை அணிய வேண்டும்.

மீன ராசி:

மீன ராசிக்காரர்கள் தீபாவளி அன்று இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிவதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறலாம்.

2024 ஆம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை மட்டுமே பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement