படுக்கை அறையில் இந்த பொருளை வைக்காதீர்கள்..! – Do Not Place This Item Under The Bed in Tamil..!
நண்பர்களே வணக்கம்..! நம் அனைவரின் வீட்டிலும் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டுக்கொண்டு இருக்கும். இதற்கு என்ன காரணம் தெரியுமா..? பண தேவை, கஷ்டம், வீட்டில் சில பிரச்சனைகள் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் இந்த பிரச்சனைகள் வருவதற்கு முக்கிய காரணம் நாம் தான் என்று சாஸ்திரம் சொல்கிறது. அப்படி என்ன செய்ய கூடாது..! கட்டிலுக்கு அடியில் இந்த பொருட்களை வைத்தால் என்ன ஆகும் என்பதை பற்றி இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Do Not Place This Item Under The Bed in Tamil:
- கண்ணாடி
- துடைப்பம்
- காலணி
- மின்சாரப் பொருட்கள்
ஏன் இந்த பொருட்களை வைக்க கூடாது. அப்படி வைத்தால் என்ன நடக்கும் பார்க்கலாம் வாங்க..!
காலணிகள்:
சிலர் வீட்டிற்குள் செருப்பு போட்டு நடக்கும் பழக்கம் இருக்கும். இது அவர்களுக்கு நல்லது என்று நினைப்பார்கள். ஆனால் அது நல்லது அல்ல..! ஆனால் இதனை வீட்டிற்குள் வைக்க கூடாது. முக்கியமாக படுக்கை அறையில் வைக்கவே கூடாது. அப்படி வைத்தால் வீட்டில் எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும். ஆகவே இனி யாரும் படுக்கை அறையில் காலணிகள் வைப்பதை தவிர்க்கவும்.
துடைப்பம்:
நாம் பொதுவாக வீட்டை எதற்காக பெருக்குகிறோம், எப்போதும் வீட்டை சுத்தமாகவும் நல்ல மணமுடன் வைக்கவேண்டும். ஏனென்றால் அப்படி வைப்பதால் வீட்டிற்கு வரலட்சுமி குடிபெயர்வாள் என்பதால் தான் அப்படி செய்வார்கள். ஆனால் வீட்டை பெருக்கிவிட்டு நாம் துடைப்பத்தை படுக்கை அறையில் வைப்பதால் வரலட்சுமி வீட்டிற்குள் வராமல் சென்றுவிடுவாள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த 2 பொருளை மட்டும் உங்கள் வீட்டில் இருக்கும் பீரோலுக்கு கீழ் வச்சி பாருங்கள்.. பணம் வரவு தானாக வரும்..!
மின்சாரப்பொருட்கள்:
சிலர் வீடுகளில் தங்களின் வேலைகளை பூர்த்தி செய்வதற்காக மின்சார பொருட்களை வாங்குவார்கள். ஆனால் இது வீட்டில் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு தான் இருக்கவேண்டும். அதனை படுக்கை அறையில் கட்டிலுக்கு அடியில் வைக்க வைக்கூடாது. அப்படி வைத்தால் வீட்டிற்கு நல்லது அல்ல..!
கண்ணாடி:
நம் வீட்டில் எப்போதும் கண்ணாடி பொருட்கள், அல்லது ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துவிட்டால், யாருக்கும் அதனால் அடிபட்டுவிடக் கூடாது என்பதற்காக கட்டிலுக்கு அடியில் வைப்பது வழக்கம். ஆனால் அப்படி வைக்க கூடாது. மீறி வைத்தால் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் முக்கியமாக திருமணம் ஆகியவர்கள் வீட்டில் வைத்தால் பிரச்சனைகள் வீண் விவாதம் ஏற்படும்.
மாலை 6 மணிக்கு மேல் மறந்தும் இதை மட்டும் செய்து விடாதீர்கள் தரித்திரம் ஒட்டி கொள்ளும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |