Don’t Do This On Shivratri in Tamil
சிவபெருமானுடைய மிக முக்கியமான விரதம் என்றால் அது சிவராத்திரி தான். சிவராத்திரி மாதம் மாதம் வந்தாலும் மகா சிவராத்திரி எப்போதும் சிவபெருமானுக்கு முக்கியமாக வழிபடும் முறை ஆகும். அதேபோல் விரதம் இருக்கும் முறையை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 👉👉👉 மகா சிவராத்திரி விரதம் இருக்கும் முறை மற்றும் விரதம் பலன்கள்..!
சரி சிவராத்தி அன்று எப்படி விரதம் இருப்பது என்று தெரிந்துகொண்டோம். ஆனால் சிவராத்திரி அன்று நாம் செய்யும் தவறினால் பல பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே கீழ் கொடுப்பட்டுள்ள சில விஷயங்களை தெரியமால்கூட செய்துவிடாதீர்கள்.
சிவராத்திரி அன்று இதை செய்து விடாதீர்கள்:
- மஹாசிவராத்திரி அன்று இந்த தவறை மற்றும் செய்யாதீர்கள் என்பதில் முதலில் தெரிந்து கொள்ளப்போவது கருப்பு நிற ஆடைகள் அணிவதை தவிர்க்கவும். மகா சிவராத்திரி அன்று சிவனிற்கு வழிபாடு செய்ய இந்த ஆடை ஏற்றது இல்லை. அதனால் கருப்பு நிறங்களை தவிர்த்து விடுவது நல்லது.
- அடுத்து மஹாசிவராத்திரி அன்று அரிசி, கோதுமை, பருப்பு உணவு வகைகளை தவிர்த்து விடுங்கள்.
- பகதர்கள் தண்ணீர், பால், பழங்கள், தேநீர் ஆகியவற்றை தாராளமானாக எடுத்துக் கொள்ளலாம்.
- வயதானவர்களை அவமானம் படுத்தக்கூடாது. இது அனைத்து நேரங்களிலும் செய்யவேண்டியது இருப்பினும் மகா சிவராத்திரி அன்று தவிர்த்து விடுங்கள்.
- மஹாசிவராத்திரி அன்று சிவனிற்கு படைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. அதையும் மீறி சாப்பிட்டால் அது உங்களுக்கு துருதிஷ்டத்தை அளிக்கும். உங்கள் வீட்டிற்கு கஷ்டத்தை அளிக்கும்.
- சிவபெருமானுக்கு துளசியை வைத்து ஒரு போதும் வழிபட கூடாது. ஏனென்றால் துளசி விஷ்னுவிற்கு வழங்கப்பட்ட பிரசாதமாக பார்க்கபடுகிறது.
- சிவபெருமான் பூஜையில் மஞ்சளை பயன்படுத்த கூடாது. சம்பா மற்றும் கேதகை பூக்களை பூஜையில் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |