துர்காதேவி அஷ்டோத்திர வரிகள் | Durga Ashtothram in Tamil

Durga Ashtothram in Tamil

Durga Ashtothram in Tamil

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே தனது வாழ்க்கையை குறித்த பயம் இருக்கும். அப்படி நமது பயங்கள் அனைத்தையும் போக்கி நமது வாழ்க்கையை காப்பதற்காக பல கடவுள்கள் இருக்கின்றன. அப்படி நம்மை பாதுகாப்பதற்காக உள்ள பல கடவுள்களை ஒருவர் தான் இந்த துர்காதேவி. இவர் மிகவும் சாந்தமான ஒரு கடவுள் ஆனால் தன்னை நம்பி வந்தவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் பாதுகாப்பதற்கு முதலில் வரும் தெய்வம் இவராகத்தான் இருப்பார். அப்படிப்பட்ட இவரின் அருளை பெறுவதற்கு அவருடைய போற்றிகள், மந்திரங்கள் மற்றும் அஷ்டோத்திரம் போன்றவற்றை கூறி பூஜை செய்ய வேண்டும். எனவே தான் உங்களுக்கு உதவுவதற்காக துர்கா தேவியின் அஷ்டோத்திரத்தை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இதனை முழுதாக படித்து துர்கா தேவியின் அருளும் ஆசிர்வாதத்தையும் பெற்று கொள்ளுங்கள்.

லட்சுமி அஷ்டோத்திரம்

Durga Ashtothram Lyrics in Tamil:

Durga Ashtothram Lyrics in Tamil

ஓம் து3ர்கா3யை நம:
ஓம் ஶிவாயை நம:
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
ஓம் மஹாகௌ3ர்யை நம:
ஓம் சண்டி3காயை நம:
ஓம் ஸர்வஜ்ஞாயை நம:
ஓம் ஸர்வாலோகேஶாயை நம:
ஓம் ஸர்வகர்மப2லப்ரதா3யை நம:
ஓம் ஸர்வதீர்த4மய்யை நம:
ஓம் புண்யாயை நம: (10)

ஓம் தே3வயோனயே நம:
ஓம் அயோனிஜாயை நம:
ஓம் பூ4மிஜாயை நம:
ஓம் நிர்கு3ணாயை நம:
ஓம் ஆதா4ரஶக்த்யை நம:
ஓம் அனீஶ்வர்யை நம:
ஓம் நிர்கு3ணாயை நம:
ஓம் நிரஹங்காராயை நம:
ஓம் ஸர்வக3ர்வ விமர்தி3ன்யை நம:
ஓம் ஸர்வலோகப்ரியாயை நம: (20)

ஓம் வாண்யை நம:
ஓம் ஸர்வவித்3யாதி4 தே3வதாயை நம:
ஓம் பார்வத்யை நம:
ஓம் தே3வமாத்ரே நம:
ஓம் வனீஶாயை நம:
ஓம் வின்த்4யவாஸின்யை நம:
ஓம் தேஜோவத்யை நம:
ஓம் மஹாமாத்ரே நம:
ஓம் கோடிஸூர்ய ஸமப்ரபா4யை நம:
ஓம் தே3வதாயை நம: (30)

சரஸ்வதி அஷ்டோத்திரம்

ஓம் வஹ்னிரூபாயை நம:
ஓம் ஸதேஜஸே நம:
ஓம் வர்ணரூபிண்யை நம:
ஓம் கு3ணாஶ்ரயாயை நம:
ஓம் கு3ணமத்4யாயை நம:
ஓம் கு3ணத்ரய விவர்ஜிதாயை நம:
ஓம் கர்மஜ்ஞானப்ரதா3யை நம:
ஓம் கான்தாயை நம:
ஓம் ஸர்வஸம்ஹார காரிண்யை நம:
ஓம் த4ர்மஜ்ஞானாயை நம: (40)

ஓம் த4ர்மனிஷ்டா2யை நம:
ஓம் ஸர்வகர்ம விவர்ஜிதாயை நம:
ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் காமஸம்ஹர்த்ர்யை நம:
ஓம் காமக்ரோத4 விவர்ஜிதாயை நம:
ஓம் ஶாங்கர்யை நம:
ஓம் ஶாம்ப4வ்யை நம:
ஓம் ஶான்தாயை நம:
ஓம் சன்த்3ரஸுர்யாக்3னி லோசனாயை நம:
ஓம் ஸுஜயாயை நம: (50)

ஓம் ஜயபூ4மிஷ்டா2யை நம:
ஓம் ஜாஹ்னவ்யை நம:
ஓம் ஜனபூஜிதாயை நம:
ஓம் ஶாஸ்த்ர்யை நம:
ஓம் ஶாஸ்த்ரமய்யை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் ஶுபா4யை நம:
ஓம் சன்த்3ரார்த4மஸ்தகாயை நம:
ஓம் பா4ரத்யை நம:
ஓம் ப்4ராமர்யை நம: (60)

அனுமன் 108 போற்றி

ஓம் கல்பாயை நம:
ஓம் கரால்த்3யை நம:
ஓம் க்ருஷ்ண பிங்க3ல்தா3யை நம:
ஓம் ப்3ராஹ்ம்யை நம:
ஓம் நாராயண்யை நம:
ஓம் ரௌத்3ர்யை நம:
ஓம் சன்த்3ராம்ருத பரிஸ்ருதாயை நம:
ஓம் ஜ்யேஷ்டா2யை நம:
ஓம் இன்தி3ராயை நம:
ஓம் மஹாமாயாயை நம: (70)

ஓம் ஜக3த்ஸ்ருஷ்ட்யதி4காரிண்யை நம:
ஓம் ப்3ரஹ்மாண்ட3கோடி ஸம்ஸ்தா2னாயை நம:
ஓம் காமின்யை நம:
ஓம் கமலாலயாயை நம:
ஓம் காத்யாயன்யை நம:
ஓம் கலாதீதாயை நம:
ஓம் காலஸம்ஹாரகாரிண்யை நம:
ஓம் யோக3னிஷ்டா2யை நம:
ஓம் யோகி33ம்யாயை நம:
ஓம் யோகி3த்4யேயாயை நம: (80)

ஓம் தபஸ்வின்யை நம:
ஓம் ஜ்ஞானரூபாயை நம:
ஓம் நிராகாராயை நம:
ஓம் ப4க்தாபீ4ஷ்ட ப2லப்ரதா3யை நம:
ஓம் பூ4தாத்மிகாயை நம:
ஓம் பூ4தமாத்ரே நம:
ஓம் பூ4தேஶ்யை நம:
ஓம் பூ4ததா4ரிண்யை நம:
ஓம் ஸ்வதா4யை நம:
ஓம் நாரீ மத்4யக3தாயை நம: (90)

ஐயப்பன் 108 சரணம் கோஷம்

ஓம் ஷடா3தா4ராதி4 வர்தி4ன்யை நம:
ஓம் மோஹிதாம்ஶுப4வாயை நம:
ஓம் ஶுப்4ராயை நம:
ஓம் ஸூக்ஷ்மாயை நம:
ஓம் மாத்ராயை நம:
ஓம் நிராலஸாயை நம:
ஓம் நிம்னகா3யை நம:
ஓம் நீலஸங்காஶாயை நம:
ஓம் நித்யானந்தா3யை நம:
ஓம் ஹராயை நம: (100)

ஓம் பராயை நம:
ஓம் ஸர்வஜ்ஞானப்ரதா3யை நம:
ஓம் அனந்தாயை நம:
ஓம் ஸத்யாயை நம:
ஓம் து3ர்லப4ரூபிண்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் ஸர்வக3தாயை நம:
ஓம் ஸர்வாபீ4ஷ்டப்ரதா3யின்யை நம: (108)

ஓம் துர்க்கா பரமேஸ்வரி தாயே!
போற்றி! போற்றி!!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal