Durga Saptashloki Lyrics in Tamil
பொதுவாக ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் வீட்டில் பக்தி பாடல்களை கேட்பார்கள். இதனை நேர்மறை எண்ணம் தோன்றும் என்பதால் இதனை கேட்கிறார்கள். மேலும் செல்வ செழிப்பு ஏற்படும். அதனாலேயே இந்த பக்தி பாடல்களை கேட்கின்றனர். மேலும் சில பேர் பூஜை சேயோயும் போதே தாமே பக்தி பாடல்களை பாடி பூஜை செய்வார்கள். பாடல்களை பாடுவதற்கு உங்களுக்கு அந்த பாடல்கள் தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் பக்தி பாடல்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் துர்கா சப்த ஸ்லோகி பாடலை பற்றி அறிந்து கொள்வோம.
துர்கா சப்த ஸ்லோகி:
சிவ உவாச-
தேவீத்வம் பக்தசுலபே ஸர்வகார்யவிதாயினி|
கலௌ ஹி கார்யஸித்த்யர்தமுபாயம் ப்ரூஹி யத்னத: ||
தேவி உவாச-
ஸ்ருணு தேவ ப்ரவக்ஷ்யாமி கலௌ ஸர்வேஷ்டஸாதனம்|
மயா தவைவ ஸ்னேஹேனாப்யம்பாஸ்துதி: ப்ரகாஸ்யதே||
ஓம் ஜ்ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா|
பலாதாக்ருஷ்ய மோஹாய மஹா மாயா ப்ரயச்சதி|| (1)
துர்கே ஸம்ருதா ஹரஸி பீதி-மசேஷ ஜந்தோ:
ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி|
தாரித்ர்ய-து:க-பய-ஹாரிணி கா த்வதன்யா
ஸர்வோபகார- கரணாய ஸதார்த்ர-சித்தா|| (2)
ஸர்வ மங்கள-மாங்கல்யே சிவே ஸர்வார்த-ஸாதிகே|
சரண்யே த்ர்யம்பகே கௌரீ(தேவி) நாராயணீ நமோ(அ)ஸ்து தே|| (3)
சரணாகத-தீனார்த்த-பரித்ராண-பராயணே|
ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்து தே|| (4)
ஸர்வஸ்ரூபே ஸர்வேஸே ஸர்வ-சக்தி-ஸமன்விதே
பயேப்யஸ்-த்ராஹி-நோ தேவி துர்கே தேவி நமோ(அ)ஸ்துதே|| (5)
ரோகான-சேஷான-பஹம்ஹி துஷ்டா
ருஷ்டா து காமான் ஸகலான பீஷ்டான்|
த்வாமாஸ்ரிதானாம் ந விபன்ன
ராணாம் த்வாமாஸ்ரிதா ஹ்யாஸ்ரயதாம் ப்ரயாந்தி|| (6)
ஸர்வா-பாதா-ப்ரஸமனம் த்ரைலோக்யஸ்யாகிலேஸ்வரி|
ஏவ மேவ த்வயா கார்யமஸ்மத்வைரி விநாஸனம்|| (7)
ஸ்ரீ லலிதா த்ரிசதீ பாடல் வரிகள்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |