துர்காதேவி சூக்தம் பாடல் வரிகள்..!

Advertisement

Durga Suktam Lyrics in Tamil

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே தனது வாழ்க்கையை குறித்த பயம் இருக்கும். அப்படி நமது பயங்கள் அனைத்தையும் போக்கி நமது வாழ்க்கையை காப்பதற்காக பல கடவுள்கள் இருக்கின்றன. அப்படி நம்மை பாதுகாப்பதற்காக உள்ள பல கடவுள்களை ஒருவர் தான் இந்த துர்காதேவி. இவர் மிகவும் சாந்தமான ஒரு கடவுள் ஆனால் தன்னை நம்பி வந்தவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் பாதுகாப்பதற்கு முதலில் வரும் தெய்வம் இவராகத்தான் இருப்பார். அப்படிப்பட்ட இவரின் அருளை பெறுவதற்கு அவருடைய போற்றிகள், மந்திரங்கள் மற்றும் அஷ்டோத்திரம் போன்றவற்றை கூறி பூஜை செய்ய வேண்டும். எனவே தான் உங்களுக்கு உதவுவதற்காக துர்கா தேவியின் சூக்தந்தை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இதனை முழுதாக படித்து துர்கா தேவியின் அருளும் ஆசிர்வாதத்தையும் பெற்று கொள்ளுங்கள்.

சிவபெருமானை வணங்க உதவும் என்னப்பன் அல்லவா பாடல் வரிகள்

Durga Suktam in Tamil

Durga Suktam in Tamil

ஓம் ஜா॒தவே॑த³ஸே ஸுநவாம॒ ஸோம॑ மராதீய॒தோ நித³॑ஹாதி॒ வேத³॑: ।
ஸ ந॑: பர்ஷ॒த³தி॑ து³॒ர்கா³ணி॒ விஶ்வா॑ நா॒வேவ॒ ஸிந்து⁴ம்॑ து³ரி॒தா(அ)த்ய॒க்³நி꞉ ॥ 1

தாம॒க்³நிவ॑ர்ணாம்॒ தப॑ஸா ஜ்வல॒ந்தீம் வை॑ரோச॒நீம் க॑ர்மப²॒லேஷு॒ ஜுஷ்டா᳚ம் ।
து³॒ர்கா³ம் தே³॒வீக்³ம் ஶர॑ணம॒ஹம் ப்ரப॑த்³யே ஸு॒தர॑ஸி தரஸே॒ நம॑: ॥ 2

அக்³நே॒ த்வம்॑ பா॑ரயா॒ நவ்யோ॑ அ॒ஸ்மாந் ஸ்வ॒ஸ்திபி⁴॒ரதி॑ து³॒ர்கா³ணி॒ விஶ்வா᳚ ।
பூஶ்ச॑ ப்ரு॒த்²வீ ப³॑ஹு॒லா ந॑ உ॒ர்வீ ப⁴வா॑ தோ॒காய॒ தந॑யாய॒ ஶம்யோ꞉ ॥ 3

விஶ்வா॑நி நோ து³॒ர்க³ஹா॑ ஜாதவேத³॒: ஸிந்து⁴ம்॒ ந நா॒வா து³ரி॒தா(அ)தி॑பர்ஷி ।
அக்³நே॑ அத்ரி॒வந்மந॑ஸா க்³ருணா॒நோ᳚(அ)ஸ்மாகம்॑ போ³த்⁴யவி॒தா த॒நூநா᳚ம் ॥ 4

துர்காதேவி அஷ்டோத்திர வரிகள்

ப்ரு॒த॒நா॒ஜித॒க்³ம் ஸஹ॑மாநமு॒க்³ரம॒க்³நிக்³ம் ஹு॑வேம பர॒மாத்²ஸ॒த⁴ஸ்தா²᳚த் ।
ஸ ந॑: பர்ஷ॒த³தி॑ து³॒ர்கா³ணி॒ விஶ்வா॒ க்ஷாம॑த்³தே³வோ॒ அதி॑ து³ரி॒தா(அ)த்ய॒க்³நி꞉ ॥ 5

ப்ர॒த்நோஷி॑ க॒மீட்³யோ॑ அத்⁴வ॒ரேஷு॑ ஸநாச்ச॒ ஹோதா॒ நவ்ய॑ஶ்ச॒ ஸத்ஸி॑ ।
ஸ்வாம் சா᳚(அ)க்³நே த॒நுவம்॑ பி॒ப்ரய॑ஸ்வா॒ஸ்மப்⁴யம்॑ ச॒ ஸௌப⁴க³॒மாய॑ஜஸ்வ ॥ 6

கோ³பி⁴॒ர்ஜுஷ்ட॑ம॒யுஜோ॒ நிஷி॑க்தம்॒ தவே᳚ந்த்³ர விஷ்ணோ॒ரநு॒ஸஞ்ச॑ரேம ।
நாக॑ஸ்ய ப்ரு॒ஷ்ட²மபி⁴ ஸம்॒வஸா॑நோ॒ வைஷ்ண॑வீம் லோ॒க இ॒ஹ மா॑த³யந்தாம் ॥ 7

ஓம் கா॒த்யா॒ய॒நாய॑ வி॒த்³மஹே॑ கந்யகு॒மாரி॑ தீ⁴மஹி । தந்நோ॑ து³ர்கி³꞉ ப்ரசோ॒த³யா᳚த் ॥

ஓம் ஶாந்தி॒: ஶாந்தி॒: ஶாந்தி॑: ॥

இட் டி துர்கா ஸூக்தம் ||

அள்ள அள்ள குறையாத அளவுக்கு பணம் வேண்டுமா அப்போ மண்சட்டில் இதை மட்டும் வையுங்கள்

ஞானத்தின் கடவுளான குரு பகவானின் ஸ்தோத்திர வரிகள்

புருஷ சூக்தம் பாடல் வரிகள்

துர்காதேவி சூக்தம் Pdf 
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement