குழந்தைகளுக்கு காது குத்த ஏற்ற நாள் 2021..! Ear Piercing Muhurat..!

Ear Piercing Ceremony in Tamil 2021

குழந்தைகளுக்கு காது குத்த ஏற்ற நாள் 2021..! Ear Piercing Ceremony in Tamil 2021..!

Ear Piercing Ceremony in Tamil 2021 / காது குத்த ஏற்ற நாள் 2021:- குழந்தைகள் தொடர்பான சடங்குகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று தான் காது குத்துதல் சடங்கு. குழைந்தை பிறந்த ஒருவருடத்திற்குள் அவரவர் அவர்களுடைய முறைப்படி குலதெய்வ கோவில்களில் குழந்தைக்கு மொட்டையடித்து காது குத்து சடங்கினை தவறாமல் நடத்துவார்கள். அதாவது தாய் மாமன் மடியில் குழந்தையை அமர வைத்துக் காது குத்துதல் என்பது மாறாத வழக்கமாக இருந்து வருகிறது. உங்கள் செல்ல குழந்தைக்கு காது குத்த போறிங்களா? அப்படி என்றால் 2021-ஆம் ஆண்டில் உங்கள் செல்ல குழந்தைக்கு காது குத்த ஏற்ற நாள் என்னென்ன உள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.

வாகனம் வாங்க ஏற்ற நாள் 2021

ஜனவரி மாதம் குழந்தைகளுக்கு காது குத்த ஏற்ற நாள் 2021 / Ear Piercing Muhurat 2021:-

ஜனவரி மாதம் – Ear Piercing Muhurat 2021
நாள் கிழமை
01.01.2021வெள்ளி கிழமை
06.01.2021புதன் கிழமை 
09.01.2021சனி கிழமை
10.01.2021ஞாயிற்றுக்கிழமை
14.01.2021வியாழன் கிழமை
15.01.2021வெள்ளி கிழமை
20.01.2021புதன் கிழமை 
21.01.2021வியாழன் கிழமை
25.01.2021திங்கள் கிழமை
28.01.2021வியாழன் கிழமை

பிப்ரவரி மாதம் காது குத்த ஏற்ற நாள் 2021 / Kathu Kuthu Muhurtham 2021:-

பிப்ரவரி மாதம் – Kathu Kuthu Muhurtham 2021
நாள் கிழமை
03.02.2021புதன் கிழமை 
06.02.2021சனி கிழமை
12.02.2021வெள்ளி கிழமை
17.02.2021புதன் கிழமை 
21.02.2021ஞாயிற்றுக்கிழமை
22.02.2021திங்கள் கிழமை
24.02.2021புதன் கிழமை
25.02.2021வியாழன் கிழமை

மார்ச் மாதம் காது குத்த ஏற்ற நாள் 2021 – Ear Piercing Ceremony in Tamil 2021:-

மார்ச் மாதம் / Ear Piercing Muhurat 2021
நாள் கிழமை
01.03.2021திங்கள் கிழமை
05.03.2021வெள்ளி கிழமை
10.03.2021புதன் கிழமை
11.03.2021வியாழன் கிழமை
15.03.2021திங்கள் கிழமை
29.03.2021திங்கள் கிழமை

ஏப்ரல் மாதம் காது குத்த ஏற்ற நாள் 2021:-

ஏப்ரல் மாதம்
நாள் கிழமை
01.04.2021வியாழன் கிழமை
07.04.2021புதன் கிழமை
12.04.2021திங்கள் கிழமை
17.04.2021சனி கிழமை
19.04.2021திங்கள் கிழமை
25.04.2021ஞாயிற்றுக்கிழமை
29.04.2021வியாழன் கிழமை

காது குத்த ஏற்ற நாள் 2021 – Ear piercing ceremony dates 2021:-

மே மாதம் – Good day for ear piercing in 2021
நாள் கிழமை
03.05.2021திங்கள் கிழமை
08.05.2021சனி கிழமை
09.05.2021ஞாயிற்றுக்கிழமை
14.05.2021வெள்ளி கிழமை
15.05.2021சனி கிழமை
16.05.2021ஞாயிற்றுக்கிழமை
17.05.2021திங்கள் கிழமை
23.05.2021ஞாயிற்றுக்கிழமை
24.05.2021திங்கள் கிழமை
26.05.2021புதன் கிழமை
31.05.2021திங்கள் கிழமை

 

மேலும் இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் நன்றி வணக்கம்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil