வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஏகதந்தாய வக்ரதுண்டாய பாடல் வரிகள் | Ekadantaya Vakratundaya Lyrics in Tamil

Updated On: August 19, 2025 4:35 PM
Follow Us:
ekadantaya vakratundaya lyrics in tamil
---Advertisement---
Advertisement

Ekadantaya Vakratundaya Lyrics in Tamil

பொதுவாக சில பேர் தினமும் விளக்கேற்றி பூஜை செய்வார்கள், சில பேர் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற தினங்களில் விளக்கேற்றி பூஜை செய்வார்கள். அப்படி பூஜை செய்யும் பொழுது கடவுளுக்கு பிடித்த பலகாரங்களை செய்து வணங்குவார்கள். இப்படி வணங்கும் பொழுது கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. சில ஆன்மிக பாடல்களை வீட்டில் போடுவார்கள். சில பேருக்கு மனப்பாடமாக தெரிந்தால் அவற்றை பாடி வணங்குவார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் ஏகதந்தாய வக்ரதுண்டாய பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம்.

ஏகதந்தாய வக்ரதுண்டாய பாடல் வரிகள்:

கணநாயகய கணதைவதாய
கணத்தியக்ஷய தீமஹி
குண ஷ்ரீராய குண மண்டிதாய
குணேஷனய தீமஹி
குணாதீதாயை குணாதீஷாய
குண ப்ரவிஷ்டாய தீமஹி

ஏகதந்தாய வக்ரதுண்டாய
கௌரி தனயாய தீமஹி
கஜேஷானாய பாலசந்திராயா
ஸ்ரீ கணேஷாய தீமஹி

ஏகதந்தாய வக்ரதுண்டாய
கௌரி தனயாய தீமஹி
கஜேஷானாய பாலசந்திராயா
ஸ்ரீ கணேஷாய தீமஹி

காணசதுராய காணபிராணாய
காணந்தராத்மனே
கானோட்ஸுக்ஹய கானமாட்டாய
காண்ணோட் சுக மன ஸே

குரு பூஜிதாய குரு தெய்வதாய
குரு குலஸ்தாயினே
குரு விக்ரமாய குய்ய ப்ரவராய
குறவே குண குறவே

குருதைத்ய கலக்ஸேட்ரே
குரு தர்ம சடா ரத்யாய
குரு புத்ர பரிட்ராட்ரே
குரு பாஹண்ட கண்ட காய

கீத சாராய கீத தட்வாய
கீத கோத்ராய தீமஹி
கூத குல்பாய கந்த மட்டாய
கோஜய ப்ரதாய தீமஹி
குணாதீதாய குணாதீஷாய
குண ப்ரவிஷ்டாய தீமஹி

ஏகதந்தாய வக்ரதுண்டாய
கௌரி தனயாய தீமஹி
கஜேஷானாய பாலசந்திராயா
ஸ்ரீ கணேஷாய தீமஹி

ஏகதந்தாய வக்ரதுண்டாய
கௌரி தனயாய தீமஹி
கஜேஷானாய பாலசந்திராயா
ஸ்ரீ கணேஷாய தீமஹி

கந்தர்வ ராஜாய கந்தாய
காந்தர்வ கண ஷ்ரவன பிரனைமே
காத அணுரகாய க்ராந்தாய
கீதாய க்ரண்தார்த தன்மையே
குறிலே குணவதே கணபதயே

க்ரந்த கீதாய க்ரந்த கேயாய
க்ரந்தந்தராத்மனே
கீத லீனாய கீத ஷ்ரயாய
கீதவாத்ய படவே

கேய ஷரிடாய காய கவராய
கந்தர்வப்ரி க்ருபே
காயகாதின விக்கிரஹாய
கங்காஜல ப்ரணயவடே

கௌரி ஸ்தானன்தனாய
கௌரி ஹ்ரிடயநந்தனாய
கௌரபானு சுதாய
கௌரி கணேஷ்வராய

கௌரி பிரணயாய கௌரி பிரவணாய
கௌர பாவாய தீமஹீ
கோஷ ஹஸ்ட்ராய கோவர்தனாய
கோப கோப்பாய தீமஹி
குணாதீதாய குணாதீஷாய
குண ப்ரவிஷ்டாய தீமஹி

ஏகதந்தாய வக்ரதுண்டாய
கௌரி தனயாய தீமஹி
கஜேஷானாய பாலசந்திராயா
ஸ்ரீ கணேஷாய தீமஹி

ஏகதந்தாய வக்ரதுண்டாய
கௌரி தனயாய தீமஹி
கஜேஷானாய பாலசந்திராயா
ஸ்ரீ கணேஷாய தீமஹி

ஏகதந்தாய வக்ரதுண்டாய பாடல் வரிகள் நன்மைகள்:

ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு நன்மையை தர கூடியதாக இருக்கிறது. இந்த பாடல் ஆனது விநாயகரின் பாடலாக இருக்கிறது. அதனால் இந்த பாடலை கூறுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்.

இந்த பாடலை கூறுவதால் நீங்கள் செய்யக்கூடிய செயலில் ஏதேனும் காரிய தடைகள் இருந்தால் அவை நீங்கும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.

நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.

நீங்கள் மன அழுத்தத்துடன் இருந்தால் அந்த நேரத்தில் இந்த மந்திரத்தை கூறுங்கள். உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். மனதில் உள்ள பாரம் குறையும்.

முருகன் அஸ்தோத்திரம் பாடல் வரிகள்

ப்ரபோ கணபதி பாடல்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now