En Appan Allava Lyrics in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே கடவுள் நம்பிக்கை என்பது அதிக அளவு இருக்கும். அதாவது ஒவ்வொரு மதத்தை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு கடவுளை வணங்குவார்கள். அதாவது இஸ்லாமியர்கள் அல்லாவை வணங்குவார்கள். அதேபோல் கிறித்துவ மதத்தினர் இயேசு மற்றும் மேரி ஆகியோரை வணங்குவார்கள். அதேபோல் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் ஒரு சிலர் சிவனையும் மற்றும் சிலர் விஸ்ணுவையும் வணங்குவார்கள். அதிலும் ஒருசிலர் மிக மிக பக்தியுடன் கடவுள்களை வணங்குவார்கள். அப்படிப்பட்ட சிவபெருமானின் தீவிரமான பக்தர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் மனதிற்கு மிகவும் பிடித்த கடவுளை பலவகையான பாடல்களை பாடி போற்றுவார்கள். அப்படி சிவனின் பல பக்தர்களின் மனதிற்கு மிகவும் பிடித்த பல பாடல்களில் ஒன்று தான் இந்த என்னப்பன் அல்லவா பாடல். அதனால் இந்த என்னப்பன் அல்லவா பாடல் வரிகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பாடல் வரிகளை நாம் மனமார படித்தால் நமக்கு சிவபெருமானின் முழு அருளும் ஆசியும் கிட்டும். சரி வாங்க அந்த பாடல் வரிகளை பார்க்கலாம்.
ஞானத்தின் கடவுளான குரு பகவானின் ஸ்தோத்திர வரிகள்
En Appan Allava Song Lyrics in Tamil
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே
கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே
ஆடிய பாதனே அம்பல வாணனே
ஆடிய பாதனே அம்பல வாணனே
நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவெனோ
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
முழுமுதற் கடவுளான விநாயகரின் கவச வரிகள்
என்னப்பன் அல்லவா பாடல் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |