Enna Thavam Seithanai Lyrics Tamil
பொதுவாக இந்து சாஸ்திரத்தின்படி கடவுள் விஷ்ணு நமது உலகை காக்கும் கடவுள் ஆவார். அதாவது இவர் தான் நமது உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் வேலை செய்கிறார். அதாவது இவர்தான் நமது வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களில் இருந்து விடுபடுவதற்கான வழிகளை நமக்கு காட்டுவார். அதேபோல் இவரது பத்து அவதாரங்களும் இந்த உலகில் உள்ளவர்களுக்கு பல நல்ல கருத்துகளை கூறுகின்றன. அப்படிப்பட்ட பத்து அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ண அவதாரம் அனைவருக்குமே பிடிக்கும். அதேபோல் இந்த கிருஷ்ண பகவானின் ஆசீர்வாதத்தையும் அருளையும் பெற வேண்டும் என்று பலரும் சிந்தனை செய்து அவரை வழிபடுவார்கள். ஆனால் அவரின் அருளையும், ஆசீர்வாதத்தையும் நாம் பெறவேண்டும் என்றால் நாம் முதலில் அவருக்கு மனமார பூஜை செய்யவேண்டும். அப்படி நாம் பூஜை செய்யும் பொழுது நம்மில் பலரும் அவரை பலவகையான பாடல்களை பாடி பூஜை செய்வோம். அப்படி நம்மில் பலரால் விரும்பி பாடப்படும் பாடல்களில் ஒன்று தான் இந்த என்ன தவம் செய்தனை யசோதா. இதனின் பாடல் வரிகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம்..
ஆயர்பாடி மாளிகையில் பாடல் வரிகள்
Enna Thavam Seithanai Song Lyrics in Tamil
என்ன தவம் செய்தனை
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும்நிறை பரப்ரம்மம்
அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும்நிறை பரப்ரம்மம்
அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும்நிறை பரப்ரம்மம்
அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும்நிறை பரப்ரம்மம்
அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை
நாராயணனின் ஸ்ரீநிவாசா கோவிந்தா பாடல் வரிகள்
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி
கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி
தாலாட்ட நீ
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும்நிறை பரப்ரம்மம்
அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை
ப்ரம்மனும் இந்த்ரனும்
மனதில் பொறாமை கொள்ள
ப்ரம்மனும் இந்த்ரனும்
மனதில் பொறாமை கொள்ள
தீராத கஷ்டங்கள் தீர்க்கும் நரசிம்ஹர் மந்திரம்
ப்ரம்மனும் இந்த்ரனும்
மனதில் பொறாமை கொள்ள
ப்ரம்மனும் இந்த்ரனும்
மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய் பொத்தி
உரலில் கட்டி வாய் பொத்தி
உரலில் கட்டி வாய் பொத்தி
கெஞ்சவைத்தாய்
கண்ணனை
உரலில் கட்டி வாய் பொத்தி
கெஞ்சவைத்தாய் தாயே
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும்நிறை பரப்ரம்மம்
அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை
ஸனகாதியர் தவ யோகம் செய்து
ஸனகாதியர் தவ யோகம் செய்து
ஸனகாதியர் தவ யோகம் செய்து
ஐயப்பனின் இருமுடி கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்
ஸனகாதியர் தவ யோகம் செய்து
வருந்தி சாதித்ததை புனித
மாதே எளிதில் பெற
என்ன தவம் செய்தனை
ஸனகாதியர் தவ யோகம் செய்து
வருந்தி சாதித்ததை புனித
மாதே எளிதில் பெற
என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும்நிறை பரப்ரம்மம்
அம்மா என்றழைக்க
என்ன தவம் செய்தனை
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை
என்ன தவம் செய்தனை
என்ன தவம் செய்தனை
நம்மை காத்து அருளும் ஐயப்பனின் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்
ஸ்ரீ நரசிம்ஹர் ருண விமோசன ஸ்தோத்திர வரிகள்
என்ன தவம் செய்தனை பாடல் வரிகள் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |