எருமை கனவில் வந்தால் என்ன பலன் | Erumai Kanavil Vanthal Palan..!

Advertisement

எருமை மாடு கனவில் வந்தால் என்ன நடக்கும் | Seeing Buffalo in Dream is Good or Bad in Tamil 

யாருக்கு கனவு அதிகம் வரும். அப்படி வந்த கனவுகள் அனைத்தும் பலிக்கிறது என்று சொல்ல முடியாது. ஏனென்றால் கனவுகள் அனைத்தும் ஒவ்வொரு விதமாக வரும்.  அப்படி ஒவ்வொரு விதமாக வரும் போது இது அனைத்தும் பலிக்காது. ஆனால் ஒரு சில கனவுகள் பலிக்கும். அதேபோல் ஒவ்வொரு விதமாக வரும் கனவுகள் நமக்கு எதோ ஒன்றை நினைவு படித்த தான் வரும். ஆகவே ஒவ்வொரு கனவிற்கு ஒவ்வொரு அர்த்தம் இருக்கும்.

ஒரு சிலருக்கு கனவுகள் அனைத்தும் மறந்துவிடும். அது ஏன் அப்படி உள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க..! அதற்கு முன்பு உங்கள்  கனவில் எருமை வந்தால் என்ன பலன் என்பதை பற்றி தெளிவாக காண்போம் வாங்க..!

எருமை மாடு கனவில் வந்தால் என்ன நடக்கும்:

 எருமை கனவில் வந்தால்

  • எருமை மாடு எமன் வாகனம் என்பதால் அது கனவில் வந்தால் அது கெட்ட பலன்களை அளிக்கும். ஆகவே கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்வார்கள்.  ஆனால் எருமை மாட்டை கனவில் கண்டால் நல்ல பலன்களும் உண்டு கெட்ட பலன்களும் உண்டு அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!
  • எருமை மாடு நிற்பது போல் கனவு கண்டால் உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

காளை மாடு கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா..?

எருமை மேல் சவாரி செய்வது போல் கனவு கண்டால்:

  • எருமை மேல் சவாரி செய்வது போல் கனவு கண்டால் பெரிய வெற்றி காத்திருக்கிறது என்று அர்த்தம்.
  • எருமையுடன் சண்டை போடுவது, அதனை துப்புறுத்துவது போல் கனவு கண்டால் அவர்கள் வாழ்க்கையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனையிலிருந்து விடுபட போகிறீர்கள் என்று அர்த்தம்.
  • எமதர்மன் உங்களை நோக்கி வருவது போல் கனவு கண்டால் உங்களுடைய ஆயுளை குறிக்கும்.

எருமை கூட்டம் கனவில் வந்தால்:

எருமை கூட்டமாக இருப்பது போல் கனவு கண்டால் பெரியவர்கள் மத்தியிலும் பணிபுரியும் இடங்களிலும் மரியாதை கூடும். சமுதாயத்தில் பெரியவர்களாக இருப்பவர்கள் நட்பு கிடைக்கும்.

எருமை பால் மற்றும் அதன் சம்பந்தமான கனவு கண்டால் உங்கள் வாழ்க்கையில் நோய்நொடிகள் நீங்கி நல்ல நிலைக்கு வருவார்கள்.

எருமை மாடு கனவில் வந்தால் நல்லதா கெட்டதா:

எருமை மாடு கனவில் கண்டால் நல்ல விஷயங்கள் நடக்கும். உங்களுக்கு பொறுமை குணம் அதிகரிக்கும். எவ்வளவு பெரிய பிரச்சனைகள் வந்தாலும் அதனை கண்டு பயப்படாமல் தைரியத்தோடு அதனை சையது முடிப்பீர்கள்.

எருமை மாட்டின் பாலை குடிப்பதற்கு முன் இதை கொஞ்சம் தெரிந்து கொள்ளவும்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement