இந்த 2 செடிகளை இந்த திசையில் வைத்தால் மிகவும் அதிர்ஷ்டம்..! Flowers Personality Test
அனைவரது வீட்டிலும் மிக இயல்பாக கிடைக்க கூடிய மற்றும் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய செடி தான் நித்திய கல்யானை மற்றும் செம்பருத்தி பூ செடி ஆகும். இந்த இரண்டு செடிகளும் நமது வீட்டு வாசலில் எந்த திசையில் வைத்தால் மேலும் அதிர்ஷ்டத்தை வழங்கும் என்பது குறித்து தான் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்ள போகிறோம். ஆக பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
நித்திய கல்யாணி செடி:
உங்கள் வீட்டில் நித்திய கல்யாணி செடி இருந்தால் தினமும் உங்கள் வீட்டில் மங்களம் உண்டாலும். ஆக உங்கள் வீட்டில் மங்கலம் உண்டாக வேண்டும் என்றால் தாராளமாக இந்த நித்திய கல்யானை செடியை வளர்க்கலாம். குடிப்பாக இந்த செடியை உங்கள் வீட்டு வாசலில் வளர்க்க வேண்டும்.
உங்களுடைய செயல்கள் அனைத்தும் வெற்றி பெற நித்தியா கல்யாணி பூவை, உங்களுடைய பர்ஸில் எப்பொழுது வைத்துக்கொள்ளுங்கள் இவ்வாறு செய்வதினால் நீங்கள் செயல்படுத்தும் அனைத்து காரியங்களும் வெற்றி பெரும்.
மேலும் தீய சக்திகள், கண் திருஷ்டி போன்றவை விலகும். மேலும் வீட்டில் மஹாலக்ஷ்மி அருள் நமக்கு கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இனி ஏப்ரல் முதல் குருவின் பார்வையால் இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் ஜாக்பாட் தான்..! உங்க ராசி இருக்கா இதுல..!
செம்பருத்தி பூ:
ஆன்மிக ரீதியாக செம்பருத்தி பூவுக்கு தனி சிறப்பு உண்டு. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வீட்டில் செம்பருத்தி பூ வைத்து வளர்த்தால் செவ்வாய் தோஷத்தினால் ஏற்படும் தாக்கங்கள் குறைய ஆரம்பிக்கும்.
இந்த செடியை வீட்டில் தெற்கு அல்லது மேற்கு திசையில் வைத்து வளர்த்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
வீட்டில் செம்பருத்தி செடியை வைத்து வளர்ப்பதன் மூலம் வீட்டில் நல்ல ஆற்றல்கள் அதிகரிக்கும்.
செம்பருத்தி பூவை நமது வீட்டு வாசலில் வைத்து வளர்ப்பதன் மூலம் உங்கள் விடு லக்ஷ்மி கடாட்சியமாக இருக்கும். இதனால் உங்கள் வீடு செல்வம் செழிப்புடன் இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கோடீஸ்வர யோகம் பெறப்போகும் ராசி எது..? இந்த சுக்கிரப்பெயர்ச்சி நல்ல காலம் தான்..!
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |