வீடு தேடி வரும் இலவச அயோத்தி ராமர் கோவில் பிரசாதம்

Advertisement

Ayodhya Ramar Kovil Prasatham!

அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பதற்கான ஏற்பாடுகளில் பொதுமக்கள் ஏற்கனவே முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார்கள். நிறைய பேருக்கு 22 ஆம் தேதி சென்று ராமரை வழிபடவேண்டும் மற்றும் Ayodhya Ramar Kovil Prasatham பெற வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் அனைவராலும் அயோத்தி சென்று ராமரை வழிபடுவது என்ற சாத்தியம் குறைவு தான். பல இணையதளங்கள் அயோத்தி ராமர் கோவிலில் இருந்து இலவச பிரசாதம் வழங்குகின்றன. அதாவது, ஒரு குறிப்பிட்ட தொகையை கூரியருக்கு செலுத்தினால், அயோத்தி ராமர் கோவிலின் பிரசாதம் உங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும் என்று சில இணையதளங்கள் உத்தரவாதம் அளிக்கின்றன.

இந்த இணையதளங்கள் முறையானதா இல்லையா என்பது இப்போது தெளிவாகத் தெரியாததால் பக்தர்கள் ஆன்லைனில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த ஒரு இணையத்தள சேவையாக இருந்தாலும் நன்கு ஆராய்ந்து பின்பு செயல்பட வேண்டும்.

இப்பதிவில் வீட்டுக்கே வரும் அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் பற்றி தான் கூற போகின்றோம். உங்களுக்கும் Ayodhya Ramar Kovil Prasatham கிடைக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள தகவல்களை சற்று பாருங்கள்.

இலவச அயோத்தி ராமர் கோவில் பிரசாதம்

என்னங்க உங்களால நம்ப முடியலையா? உண்மைய தான் சொல்றோம். நீங்க வீட்ல இருந்தபடியே Free Ayodhya Ramar Kovil Prasatham வாங்கிக்கலாம் அது எப்புடின்னு தெரிஞ்சிக்க கொஞ்சம் இந்த பதிவை fulla பாருங்க.

இந்த மாதிரி இலவச அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் கொடுக்குறோம்னு நெறைய இணையத்தளங்கள் இப்போ உருவாகி கொண்டிருக்கின்றது. ஆனா எல்லாத்துக்குமே நீங்க first courier amount-னு கொஞ்சம் அனுப்பிவிட சொல்லுவாங்க, அப்படி அனுப்பியவுடன் உங்களுக்கு Ramar Kovil Prasatham வந்து சேருமானு கேட்ட அது கேள்விக்குறிதான்.

Free Ayodhya Ramar Kovil Prasatham

உங்களுக்கு அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் இலவசமாக கிடைக்க முதலில் khadiorganic.com என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

Free Ayodhya Ramar Kovil Prasatham

அங்க Get Your Free Prasad-ன்ற option-ஐ கிளிக் செய்யவும்.

அதுக்கு அப்றம் அதுல கேட்ட details-லாம் fill பண்ணுங்க.

உங்களுக்கு டெலிவரி வேணும்னா அதுல டெலிவரி option கிளிக் செய்து Ramar Kovil Prasatham வந்தவுடன் டெலிவரி சார்ஜ் குடுக்கலாம்.

இல்லனா pickup option குடுத்து எங்க வேணுமோ நீங்க போய் எடுத்துக்கலாம்.

இந்த இணையத்தளமானது இப்பொழுது வலுவான தேவை காரணமாக, அவர்கள் ஆர்டர்களை ஏற்பதை தற்காலிகமாக நிறுத்திவிட்டனர். அவை திறக்கும் வரை காத்திருந்து மீண்டும் சரிபார்க்கவும்.

குறிப்பு: எந்த ஒரு இணையத்தளங்களை பயன்படுத்தும் முன் இது சரியானதா என்று சரிபார்த்து கொள்ளவும். கொரியர் கட்டணம் வசூலிக்கும் இணையத்தளங்களை தவிர்ப்பது நல்லது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement