வெள்ளிக்கிழமையில் இதை மட்டும் செய்தால் பண மழை கொட்டும்..!

Friday Aanmeega Thagavalgal

பணம் தொல்லை நீங்க வெள்ளிக்கிழமை வழிபாடு

ஆன்மிக நண்பர்களுக்கு அன்பான வணக்கங்கள்..! உங்களுக்கு அதிக பணம் வீக்கம் உள்ளதா.. இந்த பணம் வீக்கத்தை தடுக்க. உங்கள் வீட்டில் பணம் மழை பொழிய, கண்டிப்பாக வாரத்தில் ஒருமுறை அதுவும் வெள்ளி கிழமை ஆண்டு இந்த விஷயங்களை மட்டும் கடைபிடியுங்கள். உங்களுக்கு இருக்கும் பணம் பிரச்சனை சரியாக உங்கள் வீட்டில் பணம் மழை பொழிய ஆரம்பிக்கும். அப்படி என்ன விஷயம் என்று தானே யோசிக்கிறீர்கள். அதனை தெரிந்துகொள்ள பதிவை முழுமையாக படியுங்கள்..

Friday Aanmeega Thagavalgal:

டிப்ஸ்: 1

பொதுவாக வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றதா விட்டுகளிலில் கண்டிப்பாக வறுமை தாண்டவம் ஆடதான் செய்யும். ஆகவே வாரத்தில் ஒரு முறையாவது வெள்ளிக்கிழமை ஆறாவது வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.

டிப்ஸ்: 2

வெள்ளிக்கிழமையன்று வெளியில் இருந்து யாராவது பணம் கேட்டார்கள் என்றாலும் சரி.. அல்லது உங்கள் கடன் தொகையை கொடுப்பதையும் முற்றிலும் தவிர்த்து கொள்ளுங்கள்.

டிப்ஸ்: 3

விலை உயர்ந்த பொருட்கள், வாகனங்கள், நகைகள், ஆபரணங்கள், ரத்தினங்கள், சொத்துக்கள் போன்றவற்றை வெள்ளிக்கிழமையில் தாராளமாக வாங்கலாம். இதனால் மென்மேலும் உங்களுக்கு பணவரவு மற்றும் செல்வங்கள் சேரும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

டிப்ஸ்: 4

வெள்ளிக்கிழமையில் பணத்தை சேமித்து வைக்கவும், உகந்த நாளாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியின் பக்கத்தில் ஒரு உண்டியல் வைத்து சேகரித்து பாருங்கள், மடமடவென சேர ஆரம்பிக்கும்.

டிப்ஸ்: 5

வெள்ளிக்கிழமையில் வங்கி கணக்கு துவங்கலாம். புதிதாக வங்கி கணக்கு துவங்கி அதிலும் நீங்கள் பணத்தை போட்டு வைப்பது சுப செலவுகள் வருவதற்கு வாய்ப்புகளை கடுக்கும்.

இதையும் படியுங்கள் 👉👉 பெண்கள் அதிகாலை எழுந்தவுடன் கடைபிடிக்க வேண்டியவை..!

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்