பிரிட்ஜ் எந்த திசையில் வைத்தால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் – Fridge vaikum thisai in tamil
அனைவரது வீட்டிலும் பிரிட்ஜ் என்று சொல்லப்படும் குளிர் சாதன பெட்டி இப்பொழுது இருக்கிறது. அந்த பிரிட்ஜை எந்த திசையில் வைத்தால் நல்லது. எந்த திசையில் வைக்க கூடாது அந்த பிரிட்ஜியில் என்ன இருந்தால் நன்மை ஏற்படும் என்பது குறித்த தகவலை இப்பொழுது நாம் பார்ப்போம்.
பிரிட்ஜ் எந்த திசையில் வைக்க வேண்டும்?
பிரிட்ஜி பொதுவாக சமையல் அறையில் இருப்பது நல்லது. ஏன் என்றால் சமையல் அறை என்பதுஅக்கினியின் சாட்சி ஆகும். அதோடு பிரிட்ஜில் அக்கினி சேர்ந்து கொஞ்சம் குளிர்ச்சியும் இருப்பதினால் அது அங்கே குளிரூட்டப்படுவதினால் சமையலறையில் இருப்பது நல்லது.
ஆக இந்த பிரிட்ஜை சமையலறையில் தென்மேற்கு மூலையில் வைப்பது மிகவும் சிறந்த இடமாகும். பிரிட்ஜியை திறக்கும் திசையானது வடக்கு திசையாக இருக்க வேண்டும். அல்லது கிழக்கு திசையாக இருக்க வேண்டும்.
சமையலறையில் வலது பக்கத்தில் பிரிட்ஜி இருப்பது மிகவும் சிறந்து. சமையலறையில் இடம் இல்லை என்றால் பிரிட்ஜியை தென்மேற்கு திசையில் வைக்கலாம்.
அதேபோல் சமையலறையில் இடம் இல்லாத பட்சத்தில் யாரும் பார்க்காத இடத்தில் பிரிட்ஜியை வைக்கலாம். ஆக கூடாரம் என்று சொல்லப்படும் ஹாலில் பிரிட்ஜியை வைப்பதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பணம் கஷ்டம் வராமல் இருக்க கடிகாரம் வைக்கும் திசை
பிரிட்ஜியில் என்ன பொருட்களை வைக்க வேண்டும்?
நம் வீட்டில் இருக்கும் பிரிட்ஜியில் நிறைய சிவந்த காய்கறிகளை வைக்கலாம். பச்சை நிறமுடைய காய்கறிகளை வைக்கலாம். இது தவறாமல் இருக்கும் போது நமக்கு நன்கு ஒரு செழிப்பை கொடுக்கும்.
மேலும் ஒரு பாட்டில் தண்ணீராவது பிரிட்ஜியில் இருக்க வேண்டும்.
பிரிட்ஜின் மேல் எந்த ஒரு பொருளையும் வைக்க கூடாது. இருப்பினும் தூசுகள் படாமல் இருப்பதற்கு மட்டும் துணியை விரித்துவிடலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மேற்கு பார்த்த வீடு வாஸ்து சாஸ்திரம்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |