குரு சந்திரன் சேர்க்கையால் இந்த 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட கடலில் மூழ்க போகின்றார்கள்..! இதில் உங்கள் ராசி உள்ளதா என்று பாருங்கள்..!

Advertisement

Gajakesari Yogam Palangal in Tamil

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் படி இரு கிரகங்களோ அல்லது அதற்கும் மேற்பட்ட கிரகங்களோ ஒன்றாக ஒரே ராசியில் இருந்தால் அதனை கிரகங்களின் சேர்க்கை என்று கூறுவார்கள். இந்த கிரகங்களின் சேர்க்கை சுப மற்றும் அசுப யோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகங்களில் மிகவும் மங்களகரமான யோகம் எதுவென்றால் அது கஜகேசரி ராஜயோகம் தான். ஒருவரின் ஜாதகத்தில் கஜகேசரி ராஜ யோகம் ஏற்பட்டு விட்டால் அவருக்கு உயர் பதவியும், அபரிமிதமான செல்வமும், மரியாதையும் பெறுகிறார். அதே போல் தான் தற்போது மேஷ ராசியில் குரு சந்திரன் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த கஜகேசரி ராஜயோகத்தால் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும். ஆனால் இந்த சேர்க்கையால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் இந்த கஜகேசரி ராஜயோகத்தால் ஜாக்பாட் அடிக்க போகின்றது. அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்பதை இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கஜகேசரி ராஜயோகத்தால் ஜாக்பாட் அடிக்க போகும் 3 ராசிக்காரர்கள்:

துலாம் ராசி:

Gajakesari yogam in tamil

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கஜகேசரி யோகம் வெற்றி, செல்வம் மற்றும் யோகத்தையும் அள்ளித்தரும். அதாவது இந்த நேரத்தில் நீங்கள் எந்த செயலை துவங்கினாலும்  அது வெற்றியில் தான் முடியும்.

இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மேலும் நீங்கள் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் முன்னேறுவீர்கள். திடீரென்று எங்கிருந்தோ பண வரவு ஏற்படும். அதனால் உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

மேஷ ராசி:

Guru santhiran serkkai

மேஷ ராசியில் தான் குரு சந்திரன் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகியுள்ளது. எனவே இந்த கஜகேசரி ராஜயோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். அதனால் இந்த ராசிக்காரர்கள் செல்வச் செழிப்பையும் வளத்தையும் பெறுவார்கள்.

மேலும் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த வேலைகள் அனைத்தும் விரைந்து நடக்கும். இந்த ராஜயோகத்தால் பணம் பெற புதிய வழிகள் உருவாகும். உங்கள் பணிகள் பாராட்டப்படும். உங்களுக்கு பதவி உயர்வு ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் நன்றாக நடக்கும்.

சனி ஜெயந்தி அன்று உருவாகும் 3 யோகங்களால் இந்த 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட மழையில் முழுமையாக நினைய போகிறார்கள்

மிதுன ராசி:

Guru santhiran serkkai Palangal in Tamil

இந்த கஜகேசரி ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிக அளவு சுப பலன்கள் கிடைக்கும். இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதையும், புகழும் அதிகரிக்கும். அது போல் நீங்கள் பணிபுரியும் இடத்தில் உயர் பதவியினை பெறுவீர்கள்.

இதனால் வருமானமும் அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு இந்த நேரம் பெரிய பெரிய பலன்களை அள்ளித்தரும். உங்களுக்கு எங்கிருந்தாவது திடீரென்று பண வரவு ஏற்படும்.

சுக்கிர பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தான் ஜாக்போர்ட் அடிக்க போகுது

வக்ர சனி வாரி வழங்கும் பலன் இந்த ராசிக்காரவங்க உங்களுடைய அதிர்ஷ்டத்தை வாங்க தயாராகிக்கோங்க

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement