வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் ஸ்லோக வரிகள்

Updated On: July 31, 2023 6:24 AM
Follow Us:
ganesha pancharatnam lyrics in tamil
---Advertisement---
Advertisement

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் ஸ்லோக வரிகள்

இந்துக்கள் முறையில் எந்த செயலையும் ஆரம்பிப்பதற்கு முன் இவரை வணங்கி விட்டு தான் ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் நாம் செய்கின்ற செயலானது சிறப்பாக முடிவதற்கு விநாயக பெருமானை வணங்கி விட்டு ஆரம்பிக்கிறோம். இவரை வாங்குவதோடு அவருக்குரிய பூக்கள், பிரசாதம் போன்றவை வைத்து வழிபடுவார்கள். இதை மட்டும் வைத்து வழிபடாமல் அவருக்குரிய மந்திரங்கள், ஸ்லோகம் போன்றவற்றை வைத்தும் வழிபட வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் ஸ்லோக வரிகளை தெரிந்து கொள்வோம். இதை தினமும் நீங்கள் உச்சரிப்பதால் விநாயகரின் அருள் முழுமையாக கிடைக்கும். உங்களுக்கு ஏதும் நோய்கள் இருந்தால் அவற்றை சரி செய்வதற்கு இதை ஸ்லோகத்தை உச்சரிக்க வேண்டும்.

முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்
களாதராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்
அனாயகைக னாயகம் வினாஶிதேப தைத்யகம்
னதாஶுபாஶு னாஶகம் னமாமி தம் வினாயகம்

எதிரிகளை அழிக்க உதவும் ஆதித்ய ஹ்ருதயம் பாடல் வரிகள்

னதேதராதி பீகரம் னவோதிதார்க பாஸ்வரம்
னமத்ஸுராரி னிர்ஜரம் னதாதிகாபதுத்டரம்
ஸுரேஶ்வரம் னிதீஶ்வரம் கஜேஶ்வரம் கணேஶ்வரம்
மஹேஶ்வரம் தமாஶ்ரயே பராத்பரம் னிரன்தரம்

ஸமஸ்த லோக ஶங்கரம் னிரஸ்த தைத்ய குஞ்ஜரம்
தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம்
க்றுபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யஶஸ்கரம்
மனஸ்கரம் னமஸ்க்றுதாம் னமஸ்கரோமி பாஸ்வரம்

அகிஞ்சனார்தி மார்ஜனம் சிரன்தனோக்தி பாஜனம்
புராரி பூர்வ னன்தனம் ஸுராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்ச னாஶ பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோல தானவாரணம் பஜே புராண வாரணம்

னிதான்த கான்தி தன்த கான்தி மன்த கான்தி காத்மஜம்
அசின்த்ய ரூபமன்த ஹீன மன்தராய க்றுன்தனம்
ஹ்றுதன்தரே னிரன்தரம் வஸன்தமேவ யோகினாம்
தமேகதன்தமேவ தம் விசின்தயாமி ஸன்ததம்

மஹாகணேஶ பஞ்சரத்னமாதரேண யோ‌உன்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்றுதி ஸ்மரன் கணேஶ்வரம்
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயு ரஷ்டபூதி மப்யுபைதி ஸோஉசிராத்

முருகன் அஸ்தோத்திரம் பாடல் வரிகள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now